விஜய் (பிறப்பு - ஜூன் 22, 1992; இயற்பெயர்:ஜோசப் விஜய் ) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர்இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி"இளையசூப்பர்ஸ்டார் என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள்.
திரைப்படத்துறை
விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
வேறு துறை
தொலைகாட்சியில் (கோகோ கோல ) விளம்பர தொகுதியில் நடிக்கிறார்.
விஜய் நடித்த திரைப்படங்கள் :
ஆண்டு | படம் | பாத்திரம் | துணை நடிகர் | இயக்குனர் | குறிப்புகள் | ||||
2010 | பகலவன் | ||||||||
2010 | 3 இடியோட்ஸ் | ||||||||
2010 | வேலாயுதம் | ஹனிசிகா, ஜெனிலியா | எம்.ராஜா | ||||||
2010 | காவலன் | ஜெய கிருஷ்ணன் | அசின் | சித்திக் | |||||
2010 | சுறா | சுறா | தமன்னா | எஸ்.பி.ராஜ்குமார் | சித்திரை 30.2010 | ||||
2009 | வேட்டைக்காரன் | ரவி / பொலிஸ் ரவி | அனுஷ்கா, சஞ்ஜெய் விஜய் | பாபு சிவன் | மார்கழி 18.2009 | ||||
2009 | வில்லு | புகழ் | நயன்தாரா | பிரபு தேவா | |||||
2008 | பந்தயம் | விஜய் | பேரரசு | எஸ்.ஏ. சந்திரசேகர் | சிறப்புத் தோற்றம் | ||||
2008 | குருவி | வெற்றிவேல் | திரிஷா, விவேக் | தரணி | மே 3, 2008 இந்திய வெளியீடு. | ||||
2007 | அழகிய தமிழ் மகன் | குரு / பிரசாத் | சிரேயா, நமிதா | பரதன் | |||||
2007 | போக்கிரி | சத்தியமூர்த்தி / தமிழ் | அசின், முமைத் கான் | பிரபு தேவா | தமிழ் நாடு பிலிம் அவர்ட் | ||||
2006 | ஆதி | ஆதி | திரிஷா | ரமணா | |||||
2005 | சிவகாசி | முத்தப்பா / சிவகாசி | அசின், நயன்தாரா,பேரரசு | பேரரசு | |||||
2005 | சுக்கிரன் | சுக்கிரன் | ரவி கிருஷ்ணா, சதீஷா,ரம்பா | எஸ்.ஏ. சந்திரசேகர் | சிறப்புத் தோற்றம் | ||||
2005 | சச்சின் | சச்சின் | ஜெனிலியா, பிபாசா பாசு, Linda Arsenio | ஜான் மகேந்திரன் | |||||
2005 | திருப்பாச்சி | சிவகிரி | திரிஷா, மல்லிகா | பேரரசு | அன்னாவரம்என்ற பெயரில் தெலுங்கில் மீளுருவாக்கப்பட்டது. | ||||
2004 | மதுர | மதுரைவேல் | சோனியா அகர்வால்,ரக்ஷிதா, தேஜாஸ்ரீ | ஆர். மாதேஷ் | |||||
2004 | கில்லி | சரவணவேலு / கில்லி | திரிஷா | தரணி | |||||
2004 | உதயா | உதயக்குமரன் | சிம்ரன் | அழகம் பெருமாள் | |||||
2003 | திருமலை | திருமலை | ஜோதிகா | ரமணா | |||||
2003 | புதிய கீதை | சாரதி | மீரா ஜாஸ்மின்,அமிஷா பட்டேல் | கே. பி. ஜெகன் | |||||
2003 | வசீகரா | பூபதி | சினேகா | கே. செல்வபாரதி | |||||
2002 | பகவதி | பகவதி | ரீமா சென் | ஏ. வெங்கடேஷ் | |||||
2002 | யூத் | சிவா | சந்தியா, சிம்ரன் | வின்சென்ட் செல்வா | |||||
2002 | தமிழன் | சூர்யா | பிரியங்கா சோப்ரா | ஏ. மஜீத் | |||||
2001 | ஷாஜகான் | அசோக் | ரிச்சா பல்லோடு, மீனா | ரவி | |||||
2001 | பத்ரி | பத்ரி | பூமிகா, மோனல் | அருண் பிரசாத் | |||||
2001 | பிரெண்ட்ஸ் | அரவிந்த் | தேவயானி, சூர்யா | சித்திக் | |||||
2000 | பிரியமனவளே | விஜய் | சிம்ரன் | கே. செல்வபாரதி | |||||
2000 | குஷி | சிவா | ஜோதிகா, சில்பா செட்டி | எஸ். ஜே. சூர்யா | |||||
2000 | கண்ணுக்குள் நிலவு | கௌதம் | சாலினி | பாசில் | |||||
1999 | மின்சாரக் கண்ணா | கண்ணன்/காசி | ரம்பா | கே. எஸ். ரவிக்குமார் | |||||
1999 | நெஞ்சினிலே | கருணாகரன் | இசா கோபிகர் | எஸ்.ஏ. சந்திரசேகர் | |||||
1999 | என்றென்றும் காதல் | விஜய் | ரம்பா | மனோஜ் பட்னாகர் | |||||
1999 | துள்ளாத மனமும் துள்ளும் | குட்டி | சிம்ரன் | S. எழில் | |||||
1998 | நிலாவே வா | சிலுவை | சுவலட்சுமி | ஏ. வெங்கடேசன் | |||||
1998 | பிரியமுடன் | வசந்த் | கௌசல்யா | வின்சென்ட் செல்வா | |||||
1998 | நினைத்தேன் வந்தாய் | கோகுல கிருஷ்ணன் | தேவயானி, ரம்பா | கே. செல்வபாரதி | |||||
1997 | காதலுக்கு மரியாதை | ஜீவானந்தம் | சாலினி | பாசில் | |||||
1997 | நேருக்கு நேர் | விஜய் | சூர்யா, சிம்ரன்,கௌசல்யா | வசந்த் | |||||
1997 | ஒன்ஸ் மோர் | விஜய் | சிம்ரன், சிவாஜி கணேசன் | எஸ்.ஏ. சந்திரசேகர் | |||||
1997 | லவ் டுடே | கணேஷ் | சுவலட்சுமி | பாலசேகரன் | |||||
1997 | காலமெல்லாம் காத்திருப்பேன் | கண்ணன் | டிம்ப்பல் | ஆர். சுந்தர்ராஜன் | |||||
1996 | செல்வா | செல்வா | சுவாதி | ஏ. வெங்கடேசன் | |||||
1996 | மாண்புமிகு மாணவன் | சிவா | கீர்த்தனா | எஸ்.ஏ. சந்திரசேகர் | |||||
1996 | வசந்த வாசல் | விஜய் | சுவாதி | எம். ஆர். சச்சுதேவன் | |||||
1996 | பூவே உனக்காக | ராஜா | சங்கீதா, அஞ்சு அரவிந்த் | விக்ரமன் | |||||
1996 | கோயம்புத்தூர் மாப்ளே | பாலு | சங்கவி | சி. ரெங்கனாதன் | |||||
1995 | சந்திரலேகா | ரகீம் | வனிதா, விஜயகுமார் | நம்பிராஜன் | |||||
1995 | விஷ்ணு | விஷ்ணு | சங்கவி | எஸ்.ஏ. சந்திரசேகர் | |||||
1995 | ராஜாவின் பார்வையிலே | விஜய் | இந்திரஜா, அஜித் | ஜானகி சௌந்தர் | |||||
1994 | தேவா | தேவா | சுவாதி | எஸ்.ஏ. சந்திரசேகர் | |||||
1994 | ரசிகன் | விஜய் | சங்கவி | எஸ்.ஏ. சந்திரசேகர் | |||||
1993 | செந்தூரப்பாண்டி | விஜய் | யுவராணி, விஜயகாந்த் | எஸ்.ஏ. சந்திரசேகர் | |||||
1992 | நாளைய தீர்ப்பு | விஜய் | கீர்த்தனா | எஸ்.ஏ. சந்திரசேகர் | அறிமுகம் | ||||
1984 | வெற்றி | விஜய் | விஜயகாந்த் | எஸ்.ஏ. சந்திரசேகர் | குழந்தை நட்சத்திரம் | ||||
விஜய் பாடிய பாடல்கள்
ஆண்டு | பாடல் | படம் |
2005 | வாடி வாடி | சச்சின் |
2002 | கொக்கா கோல | பகவதி |
உள்ளதை கிள்ளாதே | தமிழன் | |
2001 | என்னோட லைலா | பத்ரி |
2000 | மிச்சிச்சிப்பி நதி குலுங்க | பிரியமானவளே |
சின்னன் சிறு | கண்ணுக்குள் நிலவு | |
இரவு பகலை | கண்ணுக்குள் நிலவு | |
1999 | தங்கநிரதுகு | நெஞ்சினிலே |
1998 | டிக் டிக் டிக் | துள்ளி திரிந்த களம் |
ரோட்டுல ஒரு | பெரியன்ன | |
தம்மடிக்கிற ஸ்டைல பாத்து | பெரியன்ன | |
காலத்துக்கு ஒரு கன | வேலை | |
சந்திர மண்டலத்தை | நிலாவே வா | |
நிலவே.. நிலவே | நிலாவே வா | |
மௌரிய மௌரிய | ||
1997 | ஓஹ பேபி பேபி | காதலுக்கு மரியாதை |
ஊர்மிளா ஊர்மிளா | ஒன்ஸ் மோர் | |
1996 | சிக்கன் கரே | செல்வா |
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி | காலமெல்லாம் காத்திருப்பேன் | |
திருப்பதி போனா மொட்ட | மாண்புமிகு மாணவன் | |
1995 | பாம்பை பார்ட்டி ஷில்பா ஷெட்டி | கோயம்புத்தூர் மாப்ளே |
1994 | தொட்டபெட்லே | விஷ்ணு |
1994 | அடடா அலமேலு ஆவின் பசும்பாலு | தேவா |
1994 | கோத்தகிரி குப்பம்மா | தேவா |
விஜயின் பார்த்திடாத போட்டோகள் |
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
Nice Collection
ReplyDeletevery very great collections......
ReplyDeletewww.ellameytamil.com
www.webindiatoday.com
so sweet my anna
ReplyDeletethank you.
ReplyDelete