என் கணவர் மீதான வழக்கை முதலில் விஜயக்குமார் வாபஸ் பெறட்டும். பிறகு சமரசம் குறித்து பேசலாம் என்று என்னிடம் சமரசம் பேசிய டிஐஜியிடம் கூறியுள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகை வனிதா.
விஜயக்குமார்- வனிதா விவகாரம் தற்போது அமைதியாகத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. போலீஸ் தரப்பில் மறைமுகமாக, விஜயக்குமார் சார்பில் வனிதாவிடம் சமரசம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இது வனிதாவின் பேட்டியிலிருந்து தெரிய வருகிறது.
விஜயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் படு வேகமாக வனிதாவின் 2வது கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் வனிதா கொடுத்த புகாரின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தனது தந்தை விஜயக்குமார், விஜயக்குமாரின் முதல் மனைவிக்குப் பிறந்த நடிகர் அருண் விஜய் ஆகியோர் மீது வனிதா புகார் கொடுத்துள்ளார். ஆனால் இருவரும் கைது செய்யப்படவில்லை.
இரு தரப்பும் மாறி மாறி புகார்களைக் கூறி வருகிறது. விஜயக்குமார் குடும்பத்தில் நடந்தவற்றை, நடப்பவற்றைக் கூறினால் அசிங்கமாகி விடும் என்கிறார் வனிதா. விஜயக்குமாரை வீழ்த்தும் கடைசி ஆயுதம் என்னிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மறுபக்கம், வனிதாவை எனது மகள் என்று கூறுவதற்கே வெட்கப்படுகிறேன் என்கிறார் விஜயக்குமார்.
இந்த நிலையில் வனிதா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், எனது தந்தை விஜயகுமார் வெளியில் இருந்து கொண்டே என்னைப்பற்றி அவதூறாக பேட்டி அளித்து வருகிறார். அருண்விஜய் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் அப்பா கேரக்டர் என்றாலே அதற்கு பொருத்தமானவர் விஜயகுமார் தான். ஆனால் அவரோ நிஜ வாழ்க்கையில் நல்ல அப்பாவாக இல்லை. அவரை நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் புகார் மனு கொடுக்கப் போகிறேன். விஜயகுமாரை இனிமேல் எந்த படத்திலாவது தந்தை வேடத்தில் நடிக்க வைக்க வேண்டாம். நிஜத்திலேயும் சினிமாவிலும் தந்தை வேடத்திற்கு பொருத்தமில்லாதவர்.
விஜயகுமார் ஐதராபாத்தில் தெலுங்கு ஷூட்டிங்கில் தான் இருக்கிறார். தமிழ் நடிகர் சங்கம், விஜயகுமாரை போலீஸ் தேடுகிறது என்று தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு தகவல் தெரிவித்து, சென்னை வரச் சொல்ல வேண்டும். எங்கோ இருந்து கொண்டு பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அவர் கூறும் தகவல் அனைத்தும் பொய். எனது கணவரை பார்த்ததே இல்லை என்று கூறியிருக்கிறார். அதுவும் பொய். வீட்டில் நடந்த அனைத்து விசேஷங்களிலும் கணவரும் பங்கேற்று இருக்கிறார். தந்தை விஜயகுமாருடன் போட்டோ எடுத்து இருக்கிறார்.(போட்டோ பார்த்தா விஜயகுமார் சொலவது பொய் என்று தான் தோன்றுகிறது. ) அதற்குரிய ஆதாரம் எல்லாம் என்னிடம் இருக்கிறது. டைரக்டர் ஹரி சென்னையில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாது என்று கூறுகிறார். ஏன் அவர் இருக்கும் இடங்களில் பத்திரிகைகள் கிடையாதா? பிரச்னைகள் உண்டு பண்ணுவதே அவர் தான். போலீஸ் அதிகாரிகள் சிலர் சமாதான பேச்சுக்கு அழைத்தனர். தந்தை மிகவும் வருத்தப்படுகிறார் என்றெல்லாம் கூறுகிறார்கள்

போலீஸ் டி.ஐ.ஜி. ஒருவர் போனில் என்னுடன் அரைமணி நேரம் பேசினார். அப்போது அவர் விஜயகுமாருடன் சமாதானமாக போகும்படி கேட்டுக் கொண்டார்.
எனது கணவர் மீது பொய் புகார் கொடுத்து அவரை சிறையில் தள்ளி விட்டனர். இதனால் நானும், குழந்தைகளும் அடைந்த வேதனைக்கு அளவில்லை. தனது தவறை உணர்ந்து என் கணவர் மீதான வழக்கை விஜயகுமார் முதலில் வாபஸ் பெறட்டும். அதன் பிறகு சமாதானம் பற்றி பேசலாம் என்றார் அவர்.
No comments:
Post a Comment