இன்று கணினி வைத்திருப்பவர்கள் தலையை பிச்சு கொள்ளும் ஒரு விஷயம் உண்டு என்றால் அது வைரஸ் தொந்தரவு தான் மென்பொருள் வல்லுனர்களும் அவங்களால முடிந்தவரைக்கும் நல்ல நல்ல வைரஸ் ஸ்கேனர் -களை புதுசு புதுசாக தயாரித்து வழங்கி கொண்டு இருந்தாலும் அவர்களை விட வேகமாக புதிது புதிதாக வைருச்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது . இன்றைய கணினியுலகில் வைரஸ் என்பது தவிர்க்க முடியாத ஒரு தொந்தரவாக உருவெடுத்து கொண்டு இருக்கிறது.
இத்தகைய வைரஸ்களை கண்டு பிடித்து அளிக்கும் பல வைரஸ் ஸ்கேனர்கள் இருக்கிறது. இவற்றில் பல விலைகொடுத்து வாங்க வேண்டியவைகள். சில வைரஸ் ஸ்கேனர்கள் இலவசமாகவும் கிடைகிறது. ஆனால், இதற்கான இணையத்தளங்களுக்கு சென்று, அதற்கான மென்பொருளை டவுன்லோடு செய்து, பிறகுதான் ஸ்கேன் செய்ய முடியும்.

ஆனால், டவுன்லோடு செய்யவேண்டிய தேவை இல்லாமல், ஒரு நிமிடத்தில் ஸ்கேனிங் செய்யும் வசதியை www.nanoscan.com என்னும் இணையத்தளம் வழங்குகிறது.
இந்த இணையத்தளத்திற்கு சென்று ஸ்கேனிங் வசதியை க்ளிக் செய்தால், ஒரு நிமிடத்தில் ஸ்கேனிங் வேலையே முடித்து விடும். கிட்டத்தட்ட 50 லட்சத்து 50 ஆயிரத்து 738 வகையான வைரஸ் மற்றும் ஆபத்தான மென்பொருட்களை கண்டறிந்து சொல்லுகிறார்கள். உலகில் உள்ள கம்ப்யூட்டர்கலில் பெரும்பான்மையானவை வைரஸ்களால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இந்த இலவச சேவையை
பயன்படுத்தி பலன் பெறலாம் .
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ..

ww.nanoscan.com
ReplyDeleteஇதுல ஒரு w கானம்...’
super post
thanks..........
command word verification. off செய்யுங்க ...
@எஸ்.மு
ReplyDeleteத்துவேல்
தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி நண்பா ...
This comment has been removed by the author.
ReplyDeleteTitle super..........
ReplyDeleteusefull post
@THOPPITHOPPI
ReplyDeleteநண்பரே Title-க்கு காப்புரிமை பெற்றுள்ளேன். உங்கள் படத்திற்கு பயன்படுத்தி விடாதீர்கள் வழக்கு போட்டு நீதிமன்றத்துக்கு இழுப்பேன் .