நாக்பூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் நேற்றும் இன்றும் இந்தியா அபாரமாக ஆடியது. அதேசமயம், இந்திய ரசிகர்களுக்கு நேற்று மூன்று ஏமாற்றங்களும் காத்திருந்தது.
முதலில் சச்சின் டெண்டுல்கர் தனது 50வது சதத்தை நழுவ விட்டார். அடுத்த கேப்டன் டோணி 98 ரன்கள் எடுத்து 2 ரன்களில் சதத்தை நழுவ விட்டார். கடைசியாக இரட்டை சதத்தை நோக்கி முன்னேறிய ராகுல் டிராவிட் 191 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா டிரா கண்டது. இந்த நிலையில் தற்போது 3வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்கியது..
இதில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸை 193 ரன்களுக்கு இழந்தது. இதையடுத்து இந்தியா தற்போது தனது முதல் இன்னிங்ஸை ஆடியது..
தொடக்க ஆட்டக்காரர்களான ஷேவாக்கும், கம்பீரும் அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். கம்பீர் 78 ரன்களும், ஷேவாக் 74 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டிராவிடும், சச்சினும் பிரமாதமாக ஆடினர். சச்சின் தனது 50வது டெஸ்ட் சதத்தை இதில் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அதற்கேற்ப பொறுமையாக ஆடி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து விட்டார்.
இருப்பினும் மறு முனையில் டிராவிட் நிதானமாக ஆடி சதம் போட்டார். தொடர்ந்து நிதானமாக ஆடிய அவர் இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
மறு முனையில் சதத்தை நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்த கேப்டன் டோணி 98 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாரதவிதமாக அவுட் ஆகி விட்டார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
போட்டி நிலவரம்
இந்த நிலையில் 191 ரன்களை எட்டியிருந்த டிராவிட் இரட்டை சதம் போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார்.
இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்களை எடுத்திருந்த இந்தியா ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து நியூசிலாந்து தனது 2வது இன்னிங்ஸை ஆடத்தொடங்கி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.
நியூசிலாந்து இந்தியாவை விட 349 ரன்கள் பின்தங்கி இருந்தது.

இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய பந்து வீச்சாளர்களின் கை ஓங்கியே இருந்தது இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்களின் விக்கெட்டுகள் வேகமாக சரிய தொடங்கியது. மேகேல்லாம் 25 ரன்களில் ஓஜா பந்து வீச்சில் lbw முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆட வந்த ஹோப்கின்ஸ் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் கம்பீரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆட வந்த குப்தில் ரன் எதுவும் எடுக்காமலே ஓஜா பந்து வீச்சில் lbw முறையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த மெகலாமுடன் ஜோடி சேர்ந்தார் ராஸ் டெய்லர். 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஓஜா பந்து வீச்சில் lbw முறையில் மெகலாம் ஆட்டமிழந்தார். அதன் பிராகி ரைடர் ஆட வந்தார் இந்த ஜோடி சற்று தாக்கு பிடித்து ஆடியது ஆனாலும் இறுதியில் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் மெகலாம் ஆட்டமிழந்தார். அதன்பிறகு அட வந்த விலியம்சன் இசாந்த்சர்மா பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரைடர் 22 ரன்களில் சுரேஸ்ரைனா பந்து வீச்சில் இசாந்த்சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.கேப்டன் வெட்டோரி 13 ரன்களில் சுரேஸ்ரைனா பந்து வீச்சில் lbw முறையில் ஆட்டமிழந்தார். சௌதியுடன் ஜோடி சேர்ந்த மெக்கே நிதானமாக ஆடினார் இறுதியில் சௌதி 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இசாந்த்சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆட வந்த மார்டின் வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் இசாந்த்சர்மாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் இறுதியில் நியூசிலாந்து அணி 175/10 எடுத்தது இதன் மூலம் இந்தியா இன்னிங்க்ஸ் மற்றும் 198 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றியது. மூலம் டெஸ்ட் தொடரை என்று இந்தியா வென்றது.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
No comments:
Post a Comment