கணினி வைத்து இருப்பவர்களின் கவலைகளில் ஒன்று, கணினி வேகமாக இயங்க மறுப்பது. சில சமயங்களில் அவசரமாக நாமக்கு கணினியில் ஏதாவது வேலை இருக்கும் ஆனால் அந்த நேரம் பார்த்து கணினி ஆமைகூட போட்டி போட்டு வேகத்தை காட்டும் ஆனா இந்த தடவை ஆமை தான் தேல்வி அடையும் அந்த அளவுக்கு கணினி வேகமாக இயங்கும்.
இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நமது கணினியில் நமக்கே தெரியாமல் அறிமுகமில்லாத , தேவையில்லாத பைல்கள் இருப்பது. இந்த பையில்கள் என்ன விதமான பையில்கள் என்று தெரியாது, இந்த பையில்களை நாம் திறக்க போய் வைரஸ் நமது கணினியை தாக்கி விடுமோ என்ற பயத்தினால் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் பல சமயங்களில் திண்டாடி இருக்கிறோம். அனால், அது எப்படி பட்ட பையில் என்பதை கண்டு பிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.
இப்படி அறிமுகம் இல்லாத பையில்களை கண்டுப்பிடிக்க என்றே ஒரு இணையத்தளம் இருக்கு அதுவும் இலவசமாக.
அதற்கு நீங்கள் இந்த இணையத்தளம் சென்று உங்கள் கணினியில் அறிமுகமில்லாத பில்கள் இருந்தால் அதன் பெயரை இந்த இணையத்தளத்தில் அளிக்க வேண்டும். இந்த இணையத்தளத்தில் உள்ள டேட்டாபேஸ் உடனே சரி பார்த்து அது வைரஸ் பையிலா ? அல்லது சாதாரண பையிலா என்ற தகவலை அளிக்கும். இதனால் தைரியமாக அறிமுகமில்லாத பையில்களை திறக்கலாம். இணையத்தள வாசகர்கள் புது புது பையில்களை இந்த இணையத்தள டேட்டாபேசில் இணைப்பதால், நமது பையில் பற்றிய தகவலையும் அறிந்து கொள்ளள முடிகிறது.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
நன்றி.....நண்பா
ReplyDelete