"ஜோக்கர்" எனும் படத்தின் மூலம் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஜி.வி.பிரகாஷ்.
தமிழில் "வெயில்" படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இவர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகன் ஆவார். வெளியில் படத்தை தொடர்ந்து "ஓரம் போ", "கிரீடம்", "ஆயிரத்தில் ஒருவன்" உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளம்வயதில் தன்னுடைய இசையால் அசத்தி வரும் ஜி.வி.பிரகாஷ் இப்போது பாலிவுட் படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார்.
இந்தியில், ஸ்ரிஷ் குந்தர் இயக்கத்தில் "ஜோக்கர்" எனும் படம் எடுக்கப்படுகிறது. இதில் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்கா நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷிடம் அணுகிய போது, அவரும் மறுக்காமல் ஓ.கே.சொல்லிவிட்டார். இதனையடுத்து உடனடியாக இரண்டு பாட்டை கம்போசிங்கும் பண்ணி கொடுத்துவிட்டார் ஜி.வி. பாடலை கேட்ட டைரக்டர் ஸ்ரிஷ் குந்தரும் மிக அருமையாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.
இதை படிச்சிட்டீங்களா ...
- வால்டர் வணங்காமுடி விஷால்... கும்பிடறேன் சாமி ஆர்ய...
- போராட்டத்தில் குதிக்கும் விஜய் :அரசியல் அதிரடி.
- கருந்தேள் காட்டில் டாப்ஸியை பயமுறுத்திய ஜீவா
- மனம்விட்டு பேசிய ரஜினி, கமல்!
- ஸ்ரேயாவின் இரக்க குணமும், அரக்க மனமும்...
- 'நண்பன்' இசைக்காக லண்டன் போகும் ஷங்கர் - ஹாரிஸ்
- ஷங்கர்-ரஜினி வெளிநாட்டில்! -இது அடுத்தப்படத்திற்க...
- ஒரே கதையை காப்பியடித்து வெளிவந்திருக்கும் நான்கு ப...
- அசினை பார்த்ததே இல்லை டூப்ளிகேட் அசின் பதில்
- சில்க்ஸ்மிதா உண்மை கதை படத்தில் ரஜினியாக நசுருதீன்...
- எகிப்தில் அதிபர் ஓட்டம்: மக்கள் கொண்டாட்டம்; பதவிக...
- எப்படியும் எந்த வேடத்திலும் நடிக்கத் தயார் -பிரியா...
- உலக கோப்பை கிரிக்கெட்டால் காதலர் தின படங்கள் ரிலீஸ...
- கடைசி உலக கோப்பையில் பங்கேற்கும் வீரர்கள்:ஒரு சிறப...
- ரஜினி, விஜய்யுடன் நடிக்க ரொம்ப ஆசை! - சமீரா ரெட்டி...

No comments:
Post a Comment