கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி , சோனக்ஷி சின்ஹா , அனுஷ்கா, சந்தானம் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் ‘லிங்கா’. இப்போதே கட் அவுட்டுகள், பேனர்கள் என ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
அமெரிக்கா நேரப்படி இன்று ’லிங்கா’ ரிலீஸ் ஆகிறது. ‘லிங்கா’ வெளியீட்டை முன்னிட்டு அமெரிக்காவின் சிகாகோ IMAX திரையரங்கில் 30 அடியில் ரஜினியின் பிரம்மாண்ட கட் அவுட் இந்தியாவிலிருந்து தயாராகி அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
’லிங்கா’ படம் போட்ட டீ-ஷர்ட்களும் இந்த விழாவின் ஒரு பகுதியாக அங்கே களம் இறங்கியுள்ளன. ஒரு டிக்கெட்டின் விலை 25 டாலர்கள் . இந்திய மதிப்பில் 1500 ரூபாய்.

No comments:
Post a Comment