‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் சிபி ராஜ் சொன்னார்.சிபிராஜ், அருந்ததி நடித்த படம், நாய்கள் ஜாக்கிரதை’. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருந்த இந்தப் படம் ஹிட் ஆனது.
இதுபற்றி நடிகர் சிபிராஜ் கூறியதாவது: ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் திரைக்கதை வித்தியாசமாகவும் பரபரப்பாகவும் இருந்ததால் படம் வெற்றிபெறும் என்று நினைத்து தயாரித்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியை படம் பெற்றிருக்கிறது.
‘லிங்கா’ படம் ரிலீஸ் ஆகியும் இன்னும் 50 சென்டர்களில் படம் ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படியொரு வெற்றிக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன்.
அடுத்து பெரிய நிறுவனங்கள், இயக்குனர்களிடம் இருந்து நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. வித்தியாசமான கதைகளை எதிர்பார்க்கிறேன். ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த வருடம் இறுதியில் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இந்தப் படத்தின் ரீமேக் உரிமைக்கும் அதிக போட்டி இருக்கிறது. இவ்வாறு சிபிராஜ் கூறினார்.

No comments:
Post a Comment