கடந்த ஆண்டின் மிகச்சிறந்த விளம்பரங்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருந்த விளம்பரம் வோடபோனின் ஜூ ஜூ விளம்பரம்தான். அந்த விளம்பர படத்தை இயக்கியவர் பிரகாஷ். விளம்பரத்தில் புதுமையை புகுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்த பிரகாஷ், சினிமா இயக்கப் போகிறார். இதற்காக ஒரு கதையை உருவாக்கிய பிரகாஷ், அந்த கதையை பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனிடம் சொல்லி ஓ.கே. வாங்கி விட்டார். படத்தின் நாயகியாக நடிக்கப் போகும் வித்யாபாலனிடமும் சம்மதம் வாங்கிவிட்டாராம். அமிதாப் - வித்யா பாலன் ஜோடியை பிரகாஷ் இயக்க, படத்துக்கு தயாரிப்பாளர் ஆகிறார் நடிகை திவ்யா ஸ்பந்தனாஸ்.
ரஜினி மனைவி, மகளுக்கு கைது வாரண்ட்! -நீதிமன்றம் உத்தரவு
அரசியல் வாரிசுக்கு காதல் வலை வீசிய தமன நடிகை!!
ரசிகர்களை சந்திக்க நடிகர் விஜய் சுற்றுப்பயணம்
நண்பன் பட விஜய் போட்டோக்கள்
மணிரத்னம் படத்தில் விஜய்-விஷால்? -முனை முறிந்த முயற்சி!
ரஜினி குடும்பத்தாருக்கு வாரண்ட்? -பிரச்சனை முடிவுக்கு வந்தது
இந்திய அழகி சிந்தூரா நடிக்கும் திகில் படம்
விவேக்கின் சங்கீத ஞானம் பாட்டியின் வட்டி தொழிலால் வந்தது
“தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது திட்டமிட்டு நடத்தப்படும் செயல்”:சீமான்

No comments:
Post a Comment