"பையா" படத்திற்கு பிறகு டைரக்டர் லிங்குசாமி இயக்கும் படம் "வேட்டை". மார்ச் மாதம் முதல் வேட்டை படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது.
"ஆனந்தம்", "ரன்", "பையா" உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டைரக்டர் லிங்குசாமி. இவர் அடுத்து "வேட்டை" என்ற படத்தை இயக்குகிறார். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் தயாராகும் இப்படத்தை க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில், தயாநிதி அழகிரியும், ரத்னவேலும் தயாரிக்கின்றனர். தமிழில் ஆர்யாவும், தமன்னாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் மாதவன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். தெலுங்கில் மகேஸ் பாபு நடிக்கிறார். அத்துடன் மாதவன் தெலுங்கிலும் நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகுந்த பொருட்ச்செலவில் உருவாகும் இப்படத்தின் சூட்டிங் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகிறது.
இந்தப் படத்தின் அறிமுக விழாவில் பேசிய லிங்குசாமி,
""நான் ஒவ்வொரு தடவை கதை பண்ணும்போதும் கதை எழுதி முடித்தப் பிறகுதான் கதாநாயகனை முடிவு செய்வேன். ஆர்யா என்னப் பார்க்கும்போதெல்லாம், ""என்னை வைத்து ஒரு படம் பண்ணுங்க''ன்னு சொல்லுவார். அவரிடம், "உங்களுக்கேற்ற நல்ல ஸ்கிரிப்ட் அமையும்போது கூப்பிடுகிறேன்' என்று சொல்லுவேன். இந்த கதை எழுதி முடித்ததும் இதற்கு ஆர்யா பொருத்தமாக இருப்பார் என்று என் மனதுக்குத் தோன்றியது. அதனால் இதில் அவரை நடிக்க வைக்கிறேன்.
மாதவனுக்கு "ரன்', விஷாலுக்கு "சண்டைக் கோழி', எப்படி பொருத்தமாக அமைந்ததோ அப்படி ஆர்யாவுக்கு இந்த "வேட்டை' சரியான ஒரு ஆக்ஷன் படமாக அமையும். ஆர்யா நடித்த "பாஸ் (எ) பாஸ்கரன்' எப்படி பாúஸô, அதுமாதிரி இந்த "வேட்டை' "மாஸô'க அமையும்.
"சண்டைக் கோழி' படத்திற்குப் பிறகு ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா இப்படத்தில் என்னுடன் இணைகிறார். தமிழில் ஆர்யாவும், தமன்னாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் மாதவன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். தெலுங்கில் மகேஸ் பாபு நடிக்கிறார். அத்துடன் மாதவன் தெலுங்கிலும் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகிறது.

'' என்றார்.
அப்போது லிங்குசாமியுடன் ஆர்யா, தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஆகியோரும் இருந்தனர்.

ரஜினி மனைவி, மகளுக்கு கைது வாரண்ட்! -நீதிமன்றம் உத்தரவு
அரசியல் வாரிசுக்கு காதல் வலை வீசிய தமன நடிகை!!
ரசிகர்களை சந்திக்க நடிகர் விஜய் சுற்றுப்பயணம்
நண்பன் பட விஜய் போட்டோக்கள்
மணிரத்னம் படத்தில் விஜய்-விஷால்? -முனை முறிந்த முயற்சி!
ரஜினி குடும்பத்தாருக்கு வாரண்ட்? -பிரச்சனை முடிவுக்கு வந்தது
இந்திய அழகி சிந்தூரா நடிக்கும் திகில் படம்
விவேக்கின் சங்கீத ஞானம் பாட்டியின் வட்டி தொழிலால் வந்தது

No comments:
Post a Comment