"ஹலோ ...என்ன இது என் போட்டோவை செவ்வாய் கிரகத்துக்கு அனுபலாம அதுவும் இலவசமாகவா பக்கத்து வீட்டு சுவர்ல என் போட்டோவ ஓட்டுரதுக்கே காசு வேணும் இதுல செவ்வாய்க்கு இலவசவாம்ல்ல "என்று நீங்க கேக்குறது என் காதுல விழுதுங்க . ஆனா, என்ன பண்ணுறது உண்மை இதுதாங்க நாசா இப்போது இப்படி ஒரு திட்டத்தை அறிவித்து இருக்காங்க .
அவங்க வரும் ஜனவரி மாதம் இதுக்காகவே ஒரு செயற்கை கொள் அனுப்புறாங்க அதுல தான் நம்மோட போட்டோவை எடுத்து பொய் செவ்வாய் கிரகத்தில மிதக்க விட போறாங்களாம் .அட , நல்லாத்தான் இருக்கு எப்படி அனுப்புறதுன்னு தானே கேக்குறீங்க சரி சரி சொல்லுறேங்க ..
இந்த தளத்திற்கு போங்க https://faceinspace.nasa.gov செல்லுங்க அப்புறமா அங்க Participate கிளிக் பண்ணுங்க இப்போ வரதுல Edit HTML
I agree to and accept the Terms of Use and do hereby certify that I am 13 years of age or order க்ளிக் பண்ணுங்க இப்போது இருக்கும் நான்கு கட்டங்களையும் பூர்த்தி செய்து விட்டு Browes க்ளிக் செய்து நாம அனுப்ப வேண்டிய போட்டோவை நாம்முடைய கம்ப்யூட்டர்ல இருந்துதேர்வு செய்துவிட்டு mission தேர்வு செய்துவிட்டு Have you contributed to the Space Shuttle Program? என்ற இடத்தில் yes கொடுத்து கேளே கொடுத்து இருக்கும் கட்டத்தில் அங்கே கொடுத்து இருக்கும் code-டை டைப் செய்துவிட்டு next கொடுத்து அப்புறம் மீண்டும் next கொடுத்து காத்து இருக்கவும் சிறுது நேரத்தில்
![]() | Face in Space |
You Are Go For Launch!
Print This Page
Congratulations! NASA appreciates your interest in space flight. You have completed the steps to submit your face or name to fly in space. Your mission details are below. Welcome aboard!If you would like a printed certificate verifying your flight into space, return to the Face in Space website after landing at https://faceinspace.nasa.gov and select the Flight Certificate button from the top menu.
Your Mission | STS-133 |
Scheduled Launch Date | Thursday, November 4, 2010 |
Your Confirmation Number | STS133P000260391697 |
Date Certificate Ready for Printing | Tuesday, November 16, 2010 |
இப்படி நமக்கு நமது போட்டோ அவர்களிடம் சேர்ந்ததுக்கான ஒரு சான்றிதழ் தருவார்கள்இதை நாம் விரும்பினால் Print This Page க்ளிக் செய்து பிரிண்ட் போட்டு எடுத்து கொள்ளலாம்
என்ன கிளம்பிட்டீங்களாஅனுப்புங்க எல்லார் போட்டோவையும் .ரஜினி போட்டோ எல்லாம் சுவருரல தான் இருக்கு ஆனா நம்ம போட்டோ நம்ம போட்டோ செவ்வாய் கிரகத்திலேயே இருக்குன்னு பெருமையா சொல்லிக்கலாம் ...
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே,
ReplyDeleteநம்ம போட்டோவையும் அனுப்பிடுவோம்
நன்றி
நட்புடன்
மாணவன்
பதிவுலகில் தங்களின் வருகைக்கு வாழ்த்துக்கள் நண்பா,
ReplyDeleteஉங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
கருத்துரையில் வேர்டு வெரிபிகேசனை நீக்கி விடுங்கள்
கருத்துரையிடுவதற்கு வசதியாய் இருக்கும்
நன்றி
நட்புடன்
மாணவன்