விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, November 3, 2010

    உலக நாயகனின் பார்த்திடாத போடோக்கள் மற்றும் படித்திடாத குறிப்புகளும்


     
    Born 7 நவம்பர்  1954 (1954-11-07) (age 55)
     பரமக்குடி,  தமிழ்நாடு , இந்தியா 
    Residence  சென்னை ,தமிழ்நாடு , இந்தியா 
    Occupation  நடிகர், தயாரிப்பாளர் , இயக்குனர் , திரைக்கதை ஆசிரியர் , பாடலாசிரியர் ,  பின்னணிப்பாடகர் .
    Years active 1959–present
    Height 5 ft 7 inches


      மகள்கள் : சுருதி , அக்ஷயா

    கமல்ஹாசன் சாதனை குறிப்புகள்
    1முதல் படம் களத்தூர் கண்ணம்மா
    2முதல்படம் வெளியான ஆண்டு 12-08-1960
    3 சிவாஜியுடன் நடித்த முதல் படம் பார்த்தால் பசி தீரும்
    4 எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ஆனந்த ஜோதி
    5 ஜெயலலிதாவுடன் முதல் படம் உன்னை சுற்றி உலகம்
    6 முதல் மலையாளப் படம்(குழந்தை நட்சத்திரமாக) கண்ணும் கரளும்
    7 முதல் ஹிந்திப்படம் ஏக் துஜே கேலியே
    8 முதல் வங்க மொழிப் படம் கபிதா
    9 முதல் கன்னடப் படம் கோகிலா
    10 முதல் தெலுங்குப் படம் பொன்னி
    11 கதாநாயகனாக நடித்த முதல் படம் பட்டாம்பூச்சி
    12 முதல் இரட்டை வேடம்(குழந்தை நட்சத்திரமாக) பார்த்தால் பசி தீரும்
    13 முதல் இரட்டை வேடம்(கதாநாயகனாக) சட்டம் என் கையில்
    14 மூன்று வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள்
    15 நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன்
    16 பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் படம் அரங்கேற்றறம்
    17 பாரதிராஜா இயக்கத்தில் முதல் படம் பதினாறு வயதினிலே
    18 வில்லனாக நடித்த முதல் படம் சொல்லத் தான் நினைக்கிறேன்
    19 மங்கம்மா சபதம் படத்திற்காகத் தான் முதல் முறையாக தமிழில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது.
    20 மொரீஷீயஸ் திரைப்பட விழாவில் நுழைந்த படம் வறுமையின் நிறம் சிவப்பு.
    21 இந்தியாவிலேயே கண்தானம் செய்த முதல் நடிகர் கமல்ஹாசன்.
    22 ஈழத் தமிழராக இலங்கைத் தமிழ் பேசி நடித்த முதல் படம் தெனாலி.
    23 சென்னைத் தமிழை பேசி நடித்தப் படம் சவால்.
    24 கமலின் 100வது படம் ராஜ பார்வை
    25 கமல் தாயாரித்த முதல் படம் ராஜ பார்வை
    26 ராஜ பார்வை திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்களித்தது.
    27 ரஜினியுடன் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள்
    28 அபூர்வ ராகங்கள் படத்திற்காக முறைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார்.
    29 பாலமுரளி கிருஷ்ணா உதவியுடன் முறைப்படி சங்கீதம் பயின்றவர்.
    30 சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிற்கே செலவு செய்யும் ஒரே நடிகர்.
    31 இந்தியன் படத்தில் ஐந்து மணி நேரம் மேக்கப் போடப்பட்டது.
    32 முத்தக்காட்சிகளில் அதிகம் நடித்தவர் கமல் ஒருவரே.
    33 முதன் முதலில் முத்தக்காட்சி நடித்தப் படம் சட்டம் என் கையில்
    34 ஆசியாவிலேயே மோஷன் கிராபிக்ஸ் என்ற நவீன கேமராவில் சண்டைக் காட்சி எடுத்தப்படம் ஆளவந்தான்.
    35 மாஸ்டர் கமல்ஹாசனாக கண்ணும் கரளும் படத்திலிருந்து சாணக்யன் வரை கமல் 35 மலையாளப் படம் நடித்துள்ளார்.
    36 கமல் எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார்.
    37 பார்த்தால் பசி தீரும் முதல் ஆளவந்தான் வரை இரட்டை வேடம் 21 படங்கள்.
    38 இந்திய திரையுலக சரித்திரத்திலே 610 பிரிண்ட் போடப்பட்ட முதல் படம் ஆளவந்தான்.
    39 கமல் 99 வயது கிழவனாக முற்றிலும் மாறுப்பட்ட ஒப்பனையில் வந்து பிரமிக்க வைத்தப் படம் ஹேராம்.
    40 இந்தியாவிலேயே மூன்று பேர் தேசிய விருது பெற்ற குடும்பம் கமல் குடும்பம், கமல்ஹாசன், சாருஹாசன், சுஹாசினி
    41 ஆளவந்தான் படத்தில் கார் சேஸிங் ஒன்றில், கார் ரவுண்ட் அடிப்பதையும் ஜம்பிங் பாய்ந்து போவதையும் டூப் இல்லாமல் செய்தவர் கமல்.
    42 ஹேராம் படத்தில் 1927ல் மாடல் பியட்கார் இடம் பெற்றுள்ளது. இந்த கார் கட்ச் மகாராஜா பயன்படுத்தியது.
    43 ஹேராம் படத்தில் ராம் ராம்....என்ற பாடலை கமல்ஹாசனின் மகள் சுருதியும், கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர்.
    44 பேசாத படம் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகர்.
    45 கலைமாமணி விருதை டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
    46 கலைஞரிடம் கலைஞானி பட்டத்தையும் பெற்றவர்.
    47 ராஜ பார்வை படத்தின் போது இளைய வள்ளல் என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
    48 நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்களின் எண்ணிக்கை126
    49 ஒரே ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 18 (1977)
    50 ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட படம் பேசும் படம்.
    51 ராஜ் கமல் தயாரிப்பில் 14 படங்கள்
    52 இயக்கியப் படங்கள் இரண்டு
    53 ஆஸ்கார் சாதனை ஏழுப் படங்கள், ஆஸ்கார் நுழைவு வாயில் வரை சென்றன.
    54 சிறந்த படங்கள் (தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டவை) வறுமை நிறம் சிவப்பு, 16 வயதினிலே,இந்தியன்,
    55 தமிழக அரசின்க சிறந்த நடிகருக்கான விருது 6 முறை பெற்றவர்.
    56 தமிழக முதல்வர்கள் இராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்.ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர்.
    57 சிறந்த நடிகருக்கான தேசிய விருது மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் போன்ற படத்திற்காக கிடைத்தது.
    58 ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றி தாமே தலைவராக இருந்து வழி நடத்தும் ஒரே நடிகர்.
    59 நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரையும் இரத்த தானம் செய்ய வைத்த ஒரே நடிகர்.
    60 தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் இலக்கிய விருது வழங்கும் ஒரே நடிகர், விருது தொகை பத்தாயிரம்.
    61 தந்தைபெயரில் சமூக சேவை விருது வழங்கும் ஒரே நடிகர்,விருது தொகை பத்தாயிர்ம்.
    62 ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் ஒரே நடிகர்.
    63 ஆண்டு தோறும் சிறந்த நற்பணி செய்த மாவட்டங்களுக்கு பரிசு வழங்கும் ஒரே நடிகர்.
    64 ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் மட்டுமல்லாமல் மற்ற நாள்களிலும் தன் ரசிகர்களை தேசிய கொடி ஏற்ற வைத்தவர்.
    65 அதிகப் படங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர் 23 படங்கள்.
    66 அதிகப் படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீதேவி 24 படங்கள்.
    67 சொந்த குரலில் பாடிய முதல் படம் அரந்தங்கம்.
    68 அதிகப் படங்களுக்கு பின்னணி பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
    69 பிற நடிகர்களுக்காக பின்னணி பாடியப்படங்கள் சரணம் ஐயப்பா, ஓ மானே மானே, உல்லாசம்.
    70 முதல் முதலில் பாடல் எழுதியப் படம் ஹேராம்.
    71 ஆவிட் எடிட்டிங்கை முதன் முதலில் ஏற்படுத்திய படம் மகாநதி.
    72 ஆளவந்தான் படத்திற்காக டெல்லியில் ராணுவ வீரர்களுடன் ஒரு மாத பயிற்சி எடுத்து அங்கேயே படப்பிடிப்பு நடித்தினர். இதுவரைஅங்கு யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    73 ஸ்டெடி கேமராவை தமிழ் திரைக்கு அறிமுகப்படுத்தியப் படம் குணா.
    74 ஆளவந்தான் படப்பிடிப்பு 200 நாட்கள் நடைபெற்றது இத்தனை கூடுதல் நாட்களில் எடுத்த முதல் தமிழ் படம் இதுதான்.
    75 டிடீஎஸ் செய்யப்பட்ட முதல் படம் குருதிப் புனல்.
    76 அதிக மொழிகளில் பேசப்பட்டப் படம் ஹேராம்.
    77 விஞ்ஞானம் வளர்ந்த உடன் லைவ் சவுண்டுடன் எடுக்கப்பட்ட முதல் படம் ஹேராம்.
    78 ஆளவந்தான் விஜய் கமல் பாத்திரத்தை விட நந்து கமல் ஐந்து கிலோ கூடியவர்.
    79 ஹங்கேரி சென்று பின்னணி இசை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஹேராம்.
    80 முதல் முதலில் கமல்கதை, திரைக்கதை, வசனம் எழுதியப் படம் ராஜப்பார்வை.
    81 திரைக்கதை மட்டும் எழுதியப்படங்கள் சத்யா,இந்திரன் சந்திரன், சதி லீலாவதி, விக்ரம்,அபூர்வ சகோதரர்கள்.
    82 கமல் பின்னணி பாடியப் படங்கள் 38.
    83 இந்தியாவிலேயே மூன்று முறை தேசிய விருது(பாரத்) பெற்ற முதல் நடிகர்.
    84 பாலச்சந்தரின் 100வது படத்தில் நடித்த பெருமைப் பெற்றவர் (பார்த்தால் பரவசம்)
    85 மத்திய அரசின் பிராந்திய மொழிகளுக்கான விருதுகள் அபூர்வ ராகங்கள், தேவர் மகன், மகா நதி, நம்மவர்.
    86 ஆந்திர அரசின் விருது மூன்று முறைப் பெற்ற முதல் தமிழ் நடிகர். சாகர சங்கமம், சுவாதி முத்தியம், இந்திருடு சந்திருடு.
    87 சினிமா எக்ஸ்பிரஸ் விருது 13 முறைப்பெற்றவர்.
    88 பிலிம்ஃபேர் விருது 18 முறைப் பெற்ற ஒரே நடிகர்.
    89 பிலிம்ஃபேன்ஸ் அஸோஸியேஷன் விருது 30 முறை.
    90 ஒரு வருடத்துக்கு மேல் ஓடியப் படங்கள் 7.
    91 ஆளவந்தான் நந்துவின் பாத்திரம் இடது கண்ணை விட வலது கண் சிறியதாக இருக்கும்.
    92 தமிழ் நாட்டிலேயே இரத்த தானம் செய்த முதல் நடிகர்.
    93 படத்துக்கு படம் புதுமைகள் புகுத்தும் ஒரே நடிகர்.
    94 கமலுக்கு பிடித்த நடிகை சாவித்திரி, ஊர்வசி.
    95 கமல் தன்னைவிட வயது மிகுதியுள்ள ஹேமமாலினி,ஷீலா, சுமித்ரா, லெட்சுமி விதுபாலா, வாணி கணபதி, ஸ்ரீவித்யா,ஜெயபாரதி,ஆலம் மஞ்சுளா, சுஜாதா, டிம்பிள் காம்போடியா ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.
    96 கதாநாயகனாக இருந்து மீண்டும் வில்லனாக நடித்த முதல் படம் சிவப்பு ரோஜாக்கள்.
    97 கமல் குள்ளமாக நடித்த முதல் படம் புன்னகை மன்னன்.
    98 ஐயங்கார் வகுப்பினத்தில் பிறந்த பகுத்தறிவு தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் ஒரே நடிகர் கமல்.
    99 இந்திய திரையுலவரலாற்றில் குள்ளமாக நடித்த முதல் நடிகர்.
    100 கமலுக்கு பிடித்த கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்.
    101 பிடித்த நடிகர் சார்லி சாப்ளின்
    102கமல் நடித்து இதுவரை எந்த படமும் விலை போகாத அளவுக்கு தசாவதாரம் விலை போனது .
    103தசாவதாரம் பாடல்களை உலக புகழ் பெற்ற நடிகன் ஜாக்கிசான் வெளியிட்டார் .
    104உலகிலேயே ௧௦ வேடங்களில் நடித்த ஒரே நடிகர் என்ற பெயரினை தசாவதாரம் படத்தில் நடித்ததில் தட்டி சென்றவர் .

    Ma MalayalamTe Telugu
    Ka Kannada
    Hi Hindi
    Be Bengali
    All other movies are in Tamil

    A (26 movies) Aadu Puli Aatam (1977) Aakhri Sangraam (1984) (Hi) : With Rajini and Sridevi Aanandam Paramaanandam (1977) (Ma) Aanandha Jyothi (1960) Aasheerwaadam (1976) (Ma) Aboorva Raagangal : Kamal's 1st movie as hero Aboorva Sagotharargal (1989) : Dual role of dwarf and normal fella Adyapadam (1977) (Ma) Agni Saatchi : Kamal plays himself ! Agnipusham (1976) (Ma) Akkale Rajyam (1980) (Te) Alaauddinum Arpuda Vilakkum : Last film with Rajini as costar Amavasya Chandrudu (Te) Andha Oru Nimidam Andhamaina Anubhavam (1979) Annai Velankanni : Acted as Jesus Christ Antharangam (1975) : Sang his first song Anthuleni Katha (1975) (Te) Anumodhanam (Ma) Appoppan (1975) (Ma) Arangetram Aruthu (1976) (Ma) Aval Appadi Dhaan : With Rajini and Sripriya Aval Oru Thodarkathai (1975) Avargal (1977) : Plays a ventriquolist Avvai Shanmugi (1996) : Plays a 60 yr old woman ! Azhiyaadha Kolangal
    B (1 movie) Benki Alli Aralida Huvu (1983) (Ka)
    C (2 movies) Chachi 420 (1998) : Hindi remake of Avvai Shanmugi Chanakyan (1990) (Ma) Cinema Paithiyam
    D (4 movies) Daisy (1988) (Ma) Dekha Pyaar Tumhaara (1985) (Hi) Devar Magan (1992) : Plays 'Sivaji' Ganesan's son ! Donga Dhora (Te)
    E (7 movies) Eettu (1978) (Ma) Ek Duje Ke Liye (Hi) : Remake of Maro Charitra (Te) Ek Nayi Paheli (1983) (Hi) : Remake of Aboorva Raagangal Ellam Inba mayam Ennakul Oruvan (1984) Erra Gulaabi (Te) Ezhavadhu Naal
    F (0 movies)
    G (5 movies) Giraftaar (1985) (Hi) : with Amitabh ! Gnanninne Premikkunnu (1975) (Ma) Gumaasthaavin Magal (1974) Guna (1991) Guru (1980)
    H (1 movie) Hare Raadha Hare Krishna
    I (5 movies) Idhi Kadha Kaadhu (Te) Ilamai Oonjaladugiradhu (1978) Indrudu Chandrudu (1990) (Te) Indian (1996) : Double role as father and son Iravil Oru Pagal
    J (1 movie) Japanil Kalayanaraaman : sequel to Kalyanaraman
    K (18 movies) Kaadal Parisu (1986) Kaaki Sattai (1985) Kabita (1977) (Be) : Kamal's only Bong film Kadal Meengal Kadamai Ganniyam Kattupaadu Kalaignyan (1993) Kalathoor Kannamma (1960) : Kamal's 1st film. Child Actor Kalyaana Maalai Kalyana Raman Kanna Nalama (1972) Kanni Vetri Kanyakumari (1978) (Ma) Kappal Otiya Thamizhan Katharina Nimisham (1978) (Ma) Kokila Kurathi Magan : First film not as child artiste Kurudhi Punal (1995) : Remake of Drohkaal (Hindi) Kuttavum Shikshayum (1976)
    L (1 movie) Lalitha (1983)
    M (24 movies) Maalai Soodava (1975) Maanavan (1969?) : Appears in 1 dance sequence !! Madhanol Savam (Ma) Madhuraswapnam (1976) (Ma) Magalir Mattum (1994) Mahanadhi (1994) Maharaasan (1993) Manakkanakku (1986) : Guest role Mangala Vadhyam (1979) Mangamma Sabatham (1985) Manmadha Leelai Maria My Darling Maro Ahalya Maro Charithira (Te) : Original of Ek Duje Ke Liye Matthoru Seetha (1975) (Ma) Mattuvin Chattangale (1982) Meendum Kokila Melnaatu Marumagal Michael Madhana- (1990) : Quadruple roles ! Kaama Raajan Mogam Muppadhu Varusham Moondram Pirai (1983) : National Best Actor Award Moondru Mudichu (1976) Muradan (1983) (Ma) My Dear Marthandan (1990) : guest role
    N (17 movies) Naa Pere Durga Nagamohini (Te) Naam Pirandha Mann (1977) Naan Avan Illai (1974) Naanum Oru Thozhilaali (1986) Nakshathiram (1979) Nammavar (1994) Nanban Nandri, Meendum Varuga (1982) : plays himself ! Nayaa Andaz (1990) (Hi) Nayagan (1987) : National Best Actor Award Nee Ente Lahari (1976) (Ma) Neela Malargal Neeya ? Ninaithaale Inikkum (1979) Nirakudam (1977) (Ma) Nizhal Nijamaagiradhu Nool Veli
    O (4 movies) Okka Radha Idaru (1986) (Te) Krishbalu Ormakkal Marikkumo (1977) (Ma) Oru Kaithiyin Diary Oru Oothaapoo Kann Chimittukkirathu
    P (19 movies) Paadha Kaanikkai : Child actor ? Paarthaal Pasi Theerum : Child actor ? Paddakudhira (1978) (Te) Padhinaaru Vayathinile Pagadai Pannirendu Panatthukaaga (1974) Paruva Paalam (1974) Paruvamazhai Pasi : as himself, guest Pattaam Poochi Pattikaatu Raaja (1975) Peyar Sollum Pillai (1982) Poikkaal Kudhirai (1983) : as himself, guest Ponni (1976) (Ma) Prema Pujari Mariyu Prema Sandesham (Te) Punnagai Mannan (1986) Pushpaka Vimaanam (1988) (Ka) : No dialogues movie !
    Q (0 movies)
    R (5 movies) Raaj Tilak (1985) (Hi) Raaja Paarvai (1981) : 100th film Ram Lakshman Raasa Leele (1978) (Ma) Ranitheni (1982)
    S (29 movies) Saagar (1985) (Hi) Saagara Sangamam (Te) : dubbed in Tamil as Salangai Oli Sadma (Hi) : remake of Moondram Pirai Sakalakaala Vallavan Samasya (1976) (Ma) Sanam Teri Kasam (1982) (Hi) Sankarlal Saranam Ayyappa : Appears as himself Sathi Leelavathi Sathya (1987) Sathyam : Villainous role Sattam (1984) Sattam En Kayyil Satyavaan Savitri (1977) (Ma) Savaal Shivathaandavam (1976) (Ma) Shuba Sankalpam (1995) (Te) : released recently Sigappu Rojakkal Simla Special Singaaravelan (1992) Sivappu Kall Mookuthi (1978) Sivaranjani Sollathaan Ninaikiren (1973) Somokkadadi Sokokkadadi (Te) Soora Samhaaram (1989) Sridevi (1977) (Ma) Srinagara (1976) (Te) Swathi Muthyam Swimming Pool (1976) (Te)
    T (9 movies) Thaayin Sindhuthevaanam (1975) Thai Illaa Pillai Thai Illaamal Naan Illai Thangathile Vairam (1975) Thappu Thaalangal (1978) Thillu Mullu Thiru Vonam (1975) (Ma) Thoongathe Thambi Thoongathe Tik Tik Tik
    U (7 movies) Ullaasa Paravaigal Unarchigal (1976) Unnai Chuttrumulagam (1977) Unnal Mudiyum Thambi (1988) Uruvangal Maaralaam (1983) Uyarndha Ullam (1981) Uyarndhavargal (1977)
    V (10 movies) Vaanampaadi : Child actor ? Vaazhve Maayam Varumaiyin Niram Sivappu Vayanadhan Thampan (1978) (Ma) Vazhve Maayam Velu Thambatyan (Ma) Vetri Vizha (1989) Vikram (1985) Viradham (1987) (Ma) Vishnu Vijayam (1974) (Ma)
    W (0 movies)
    X (0 movies)
    Y (4 movies) Yaadgar (1985) (Hi) Yeeta (Ma) Yeh Desh (1984) (Hi) Yeh Tho Kamaal Ho Gaya (1982) (Hi)
    Z (1 movie) Zara Si Zindagi (Hi)
     
     
    கமலின்அரிய புகைப்படங்கள்:














































































































     என்னடா இது எல்லா தகவலும பரவாயில்லைஆனா கமலோட மனைவி பற்றி எதுவும 
     சொல்ல வில்லை என்று பார்குறீன்களா அதுல தாங்க ஒரு பெரிய குழப்பமே
    இருக்குங்க சரிங்க நான் போடுறேன் உங்களால முடிந்தா என் குழப்பத்தை தீர்த்துவைங்க
     
         கமல் மனைவிகள் (பாருங்க மனைவின்னு கூட போட முடியல்ல)
           
     
     
       முதல் மனைவி     -   வாணி 
           
                                                  
     இரண்டாவது மனைவி     -   சரிகா   
       
     
    இதுல என்ன குழப்பம்னா கேகீங்க குழப்பமான போட்டோ இதுதாங்க ....
     
    இது யாருங்க மனைவியா...? ஓ ...  ஒருவேளை துணைவியா இருக்குமோ ?
    இப்போ இவங்க நாளைக்கு யாரோ .....
    காதல் மனன்னணு பட்ட பெயர் கொடுத்தா இப்படிதான் இருப்பாங்களோ ...
    (முன்னாள் காதல் மன்னன் ஜெமினி கணேசன் கூட ஒப்பிட்டா 'நம்மவர்' பரவாயில்லை )
    
    
    
    
    ஹலோ
      ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க  
    கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ..
     
       





















    Posted by விழியே பேசு... at 1:21 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: வாழ்க்கை குறிப்புகளும் புகைப்படங்களும்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ▼  2010 (406)
    • ►  December (288)
    • ▼  November (113)
      • நீரா ராடியா யார் இவர் ? இவர் பின்னணி பற்றிய ஒரு அலசல்
      • தமிழ் தலைவன் பிரபாகரன் பற்றிய கேள்விகளுக்கு விடை ச...
      • செக்ஸ் ரோபோ 'ராக்சி ' -யின் வீடியோ காட்சி
      • சாட்டிங் தகவல்களை ஆன்லைனில் சேமிக்க
      • அப்பாவையும் பார்ப்பேன், ஆத்தாவையும் பார்ப்பேன் -வன...
      • 'எய்ட்ஸ்' -க்கு மருந்து கண்டு பிடிப்பு மருத்துவ உல...
      • பிரபுதேவா உடனான காதல் பற்றி ஹன்சிகா கருத்து
      • அதிர வைக்கும் ரகசியங்களை மீண்டும் வெளியிட்டது "விக...
      • 'பட்டாசு' வெடித்து தென்கொரியாவை பயம் காட்டியது வடக...
      • டைனோசரை விட பலம் வாய்ந்தது ஆப்பிள்
      • பென் டிரைவை வைரஸ்களில் இருந்து பாதுகாக்க
      • வித்தியாசமான புகைப்படங்கள்
      • குடும்ப ரகசியம் காக்க போலீஸை சமாதான தூதுவிடும் விஜ...
      • 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா ப...
      • நமது 'இ மெயில்' தகவலை இடைமறித்து படிப்பதிலிருந்து ...
      • தமிழ் தலைவன் பிரபாகரனின் அரிய போட்டோக்கள் மற்றும் ...
      • தனக்கு நேர்ந்தது என்ன மனம் திறந்தார் வனிதா. (விஜயக...
      • பிரபுதேவாவின் புதிய காதல் நயந்தாராக்கு ஆப்பு ஹோட்ட...
      • விஜயகுமாரை வீழ்த்த கடைசி ஆயுதத்தை கையில் எடுக்கிறா...
      • 100-வது பதிவு வைரஸ்களுக்கு தண்ணி காட்டி கணினியை ச...
      • பிரபுதேவா நயன்தாரா விவகாரத்தில் முதல்வர் செய்தது ச...
      • ரஜினியின் சந்திரமுகி 2 என்ன ஆனது புதிய தகவல்
      • 'குருதிபுனல்' -இல் தவறு இசையமைப்பாளர் மகேஷ், உலக ந...
      • ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று ஒரே நாளில...
      • விஜயகுமார் மனைவி, மகனுடன் தலைமறைவு(விஜயகுமார் சிறப...
      • கொரிய போருக்கான 'கவுண்டவுன்' தொடங்கியது. (தென்கொரி...
      • வைரஸ் பையில்களை ஆன்லைன் மூலமாக கண்டுபிடிக்கலாம் வா...
      • தமிழ் திரைப்பட நடிகர்களின் முகவரிகள் மற்றும் தொலைப...
      • விஜயகுமார் வீட்டில் அசிங்கமான, சட்டவிரோத செயல்கள்!...
      • விஜயின் 'வேலாயுதம்' திரைப்பட போட்டோக்கள் மற்றும் ட...
      • பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ்குமார் த...
      • ஒரே விண்டோவில் அனைத்து இன்ஸ்டன்ட் மெசேஜ்களையும் பய...
      • மன்மதன் அம்பு பாடல் வெளியீட்டு விழாவின் வீடியோ காட்சி
      • 3- வது டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்தை வென்று இ...
      • 10௦ பெண்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுவன்
      • 'போட்டோ ஸ்டுடியோ' செய்யும் வேலையை ஆன்லைனில் செய்ய
      • பூதங்கள் பாதுகாக்கும் புதையல் உண்மையா, பொய்யா? உங்...
      • செக்ஸ் ரோபோ ...
      • பாஸ்வேர்டுகளை பாதுக்காக்கலாம்
      • அனைத்து நோய்களும் ஒரு மாத்திரையில் போக போகுது...
      • விஜயின் பார்த்திடாத போட்டோகள் மற்றும் குறிப்புகளும்
      • பீகாரில் குண்டுவெடிப்பு-5 குழந்தைகள் உள்பட 7 பேர் ...
      • ஆன்லைனில் டைரி எழுதலாம் வாங்க..
      • 3-வது டெஸ்ட் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸ் 193/10 ...
      • விஜயின் காவலன் திரைப்பட போட்டோக்கள்
      • 15 நிமிடம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் இ மெயில...
      • வேலை இல்லை என்ற கவலை இல்லை இனி ...
      • உலக அழகிகளின் போட்டோக்கள் (1990 முதல் 2010 வரை )
      • ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தியாவுக்கு மேலும் ஒர...
      • தற்காலிக இ-மெயில் முகவரிக்கு...
      • தொண்டரை தாக்கிய வைகோ வீடியோ காட்சி
      • உண்மையான இ மெயிலை கண்டுபிடிக்கலாம் வாங்க...
      • அழகிரி மகன் திருமணத்தில் பாட்டுப் பாடிய சம்பந்திகள...
      • ஆன்லைனில் வீடியோக்களின் வடிவங்களை மாற்றலாம் வாங்க
      • காதலியை மணக்கிறார் இளவரசர் வில்லியம் அரிய படங்கள்.
      • அஜித்தின் 'மங்காத்தா' டிரைலர் மற்றும் stills
      • மங்களூர் விமான விபத்து: பைலட் தூங்கியதே காரணம்! (வ...
      • தீவிரவாத நாடுகள் பட்டியலில் 2ம் இடத்தில் பாகிஸ்தான...
      • 12 வயதுக்குள் 12 கொலைகள் குரல்வளை அறுப்பதில் கொடூரன்
      • நமது இ மெயில் படிக்கப்பட்டதா இல்லையா என்பதை அறியலா...
      • கமலின் மன்மதன் அம்பு டிரைலர் மற்றும் கமலின் பிறந்த...
      • ஜிமெயிலுக்குப் போட்டியாக பேஸ்புக் மெயில்!
      • ஐதராபாத் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது, ஹர்பஜன்...
      • தி.மு.க கூட்டணி முறிய வேண்டி ஜெயலலிதா சிறப்பு பூஜை...
      • 50GB வரை ஆன்லைனில் சேமிக்கலாம் வாங்க...
      • 'என் மகள் திருமணத்திற்கு வாலி வரவில்லை நான் மட்டும...
      • ஆசிய விளையாட்டுப் போட்டி: நிறைவு விழாவில் ஏ.ஆர். ர...
      • ஹர்பஜன்சிங் அபார சதம் இந்தியா 2 -வது இன்னிங்சில் 4...
      • 50 -வது பதிவு Invisible- லில் இருப்பவர்களை கண்டுப்...
      • திருமணத்தின் போது நிர்வாணமாக போட்டோ எடுக்கும் கலாச...
      • காதல் இ மெயில் அனுப்புபவர்கள் உங்களையே ஆச்சரியத்தி...
      • 2 -வது டெஸ்ட்டிலும் ஹர்பஜன் சிங்கின் அபார ஆட்டத்தா...
      • 16 - க்கும் அதிகமான சாட்டிங் அக்கவுண்டுகளை ஒன்றாக ...
      • ஆசிய விளையாட்டு- : இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்...
      • நமது தேசத்தின் சில அவலங்கள் சில ...
      • சுவையான தேசியக்கொடிகள்
      • உங்கள் படத்தை இணையத்தளத்தின் முகப்பு பக்கமாக்கி உல...
      • ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் தங்கபதக்க வே...
      • தண்ணீரில் நடந்த கோலாகல துவக்க விழா ஆசிய விளையாட்டு...
      • நட்சத்திரங்களின் 100வது திரைப்படம்
      • 100 எம்.பி அளவு கொண்ட பையில்களை இ மெயிலில் ஒரே நேர...
      • உலக கோப்பை தூதராக சச்சின் டெண்டுல்கர் (சுட சுட செய...
      • ஆன்லைனில் புயல் வேகத்தில் ஸ்கேன் செய்ய
      • வெண்வெளிக்கு வாழ்த்து அனுப்புங்கள்
      • அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் (சுட சுட செய்திகள்)
      • இமெயில் மூலம் இணையத்தளம் படிக்கலாம் வாங்க...
      • வ (குவாட்டர் கட்டிங் ) வீடியோ பாடல்கள்
      • ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற ஜோடி ரஜினிதான் : அபிஷேக் பச...
      • ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை: சச்சின், சே...
      • எழுத்துக்களைக் கொண்டு நமது புகைப்படத்தை வரைய ...
      • உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம் எப...
      • வாஷிங் மெஷினில் போட்டு குழந்தையை கொன்ற தாய் ( சுட ...
      • அடையாளம் காட்டாமல் கலக்கலாம் .
      • நாசாவில் நடப்பவற்றை நேரடியாக பார்க்க
      • உட்கார்ந்தபடியே நேரடியாக உலகை ரசிக்கலாம் வாங்க ..
      • டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி , ஆட்ட நாயகனா...
      • பிடித்த பாடலை ஆன்லைனிலேயே ரிங்டோனாக மாற்றலாம் வாங்...
      • வ(குவாட்டர் கட்டிங்) திரைவிமர்சனம் (வீடியோ)
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம் -வீடியோ
      • சந்திரனுக்கு போகுது எந்திரன் ....
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.