அதிமுகவின் பொய்யான தேர்தல் அறிக்கையை யாரும் நம்பி ஏமாறாமல், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் கூறியுள்ளார்.
தன்மானம் உள்ளவர்கள் யாரும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக்,
இலவசமாக கொடுக்க முடியாத பொருட்களையெல்லாம், கொடுக்கப்போவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை சுயசிந்தனை இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொய்யான தேர்தல் அறிக்கையை யாரும் நம்பி ஏமாறாமல், மக்கள்
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்துள்ளனர்.
தன்மானம் உள்ளவர்கள் யாரும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார்கள். அதிமுக வெற்றி பெற்றால் சட்டசபையின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். வைகோவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க எங்களது கட்சி தயார். வரும் 29ஆம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன் என்றார்.
இன்றைய பதிவுகள்...
- சமையல் கற்கும் நயன்தாரா: முழுநேர குடும்ப பெண்ணாக ம...
- விஜய் படத்தில் மகேஷ்பாபுவிற்கு தங்கையார்க அனுஷ்கா
- முன்னாள் கதாநாயகனும், கதாநாயகியும்: ஸ்டாலின் கிண்ட...
- வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! - பாக்யராஜ் பேச்சு...
- அவர்கள் கொடுப்பது 2 ஜி பணம்... வாங்கிக் கொள்ளுங்கள...
- கனவில் மிதக்கும் ஜெ., விஜயகாந்த்: மன்சூரலிகான்
- விஜயகாந்தை ஓரம் கட்டும் ஜெயலலிதா :சரத்குமாருக்கு ப...
- சொந்தமாக யோசிக்க தெரியாத ஜெ.: குஷ்பு
- அண்ணா மீதான பற்று காரணமாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி ...
- 'கிரிக்கெட் பார்க்க போலாமா வாங்க...' :சர்தாரி, கில...
- நிருபர்களை சாடிய கே.எஸ்.ரவிகுமார் ரஜினிக்காக பொறு...
- பூரண மதுவிலக்கு, ஆடு மாடு, பெண்களுக்கு இலவச நாப்கி...
- கலைஞருக்கு இணையான ஒரு தகுதியாவது விஜயகாந்த், சரத்க...
- மொதல்ல விஜய்.. அடுத்து அஜீத்..!
- ஜெ., விஜயகாந்துக்கு நடிக்கத் தெரியாது: பிரேமலதா
- விமர்சிக்க வேண்டாம்: வைகோ வேண்டுகோள்
- மக்கள் மனதை அறியாதவர் ஜெ. சுய விளம்பரம் தேடும் சீம...
- கற்பு முடிந்து போன விஷயம் - குஷ்பு பேட்டி
- கூவத்துடனா கூட்டணி வைக்க முடியும்? விஜயகாந்த்
- ஓட்டுகளை பெற, முகம் சுளிக்கும் அளவுக்கு தேர்தல் வா...
- எதிர்க்கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம்!- கருணாநித...
- தொப்புளில் பம்பரம் விடுவேன் - விஜயகாந்த்
No comments:
Post a Comment