ராஜஸ்தான் மாநிலத்தில் மின்சார வெட்டை ஒரு மணி நேரமாக குறைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
எரிசக்தித் துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர் கூறுகையில்:-
ஜெய்ப்பூரில் மின் வெட்டு இருக்காது. ஆனால், அஜ்மெர், ஜோத்பூர், கோடா, பிகாநேர், பரத்பூர் மற்றும் உதய்பூர் ஆகியவைகளின் தலைமையகங்களில் இரண்டு மணி நேர மின் வெட்டு ஒரு மணி நேரமாக குறைக்கப்படும்.மற்ற மாவட்டங்களில், மூன்று மணி நேர மின் வெட்டு இரண்டு மணி நேரமாக குறையும் என கூறினார்.
No comments:
Post a Comment