திருவாரூர் மாவட்டத்தில் 78சதவீத ஓட்டுக்கள் பதிவு
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 78 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. முதல்வர் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 75 சதவீத ஓட்டுக்களும், திருத்துறைபூண்டியில் 79 சதவீத ஓட்டுக்களும், மன்னார்குடியில் 85 சதவீத ஓட்டுக்களும், நன்னிலம் தொகுதியில் 73 சதவீத ஓட்டுக்களும் பதிவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 77.3 சதவீத ஓட்டுக்கள் பதிவு
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் 77.3 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. இதில் ராசிபுரத்தில் 80 % ஓட்டுக்களும், சேந்தமங்கலம் 70 % ஓட்டுக்களும், நாமக்கல் தொகுதியில் 80 % ஓட்டுக்களும், ப.வேலூர் தொகுதியில் 76% ஓட்டுக்களும், திருவெறும்பூரில் 78% ஓட்டுக்களும் பதிவாகியுள்ளது.
பொள்ளாச்சியில் 80 சதவீத ஓட்டுக்கள் பதிவு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் 80.3 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. மொத்த வாக்காளர்கள் 1,76,195. பதிவான ஓட்டுக்கள் 1,41,502.
திருச்சியில் 74 சதவீத ஒட்டுக்கள்பதிவு
திருச்சி : திருச்சி மாவட்டத்தில் 74 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. இதில் மணப்பாறை தொகுதியில் 74 சதவீத ஓட்டுக்களும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 73 சதவீத ஓட்டுக்களும்,திருச்சி மேற்கு தொகுதியில் 75 சதவீத ஓட்டுக்களும், திருச்சி கிழக்கு தொகுதியில் 72 சதவீத ஓட்டுக்களும், திருவெறும்பூர் தொகுதியில் 77 சதவீத ஓட்டுக்களும், லால்குடியில் 77 சதவீத ஓட்டுக்களும், மணச்சநல்லூர் தொகுதியில் 75 சதவீத ஓட்டுக்களும், துறையூர் தனி தொகுதியில் 79 சதவீத ஓட்டுக்களும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகை தொகுதியில் 82 சதவீத ஓட்டுக்கள் பதிவு
நாகை : நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் மாலை 5 மணியளவில் 82 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.
தஞ்சையில் 80 சதவீத ஓட்டுக்கள் பதிவு
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு மாலை 5 மணியளவில் சுமார் 80 சதவீத ஓட்டுக்கள் வரை பதிவாகியுள்ளது.
நீலகிரியில் 69 சதவீத ஓட்டுப்பதிவு
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு மாலை 5 மணியளவில் 69 சதவீதஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த சட்டசபை தேர்தலை விட அதிகமாகும்.
1. சென்னை 66.18 சதவீதம்
2. காஞ்சீபுரம் 60.6 சதவீதம்
3. விழுப்புரம் 80.4சதவீதம்
4. திருவள்ளூர் 76 சதவீதம்
5. சேலம் 81 சதவீதம்
6. நாமக்கல் 77.3 சதவீதம்
7. கிருஷ்ணகிரி 73 சதவீதம்
8. தர்மபுரி 80.92 சதவீதம்
9. வேலூர் 70.3 சதவீதம்
10. கடலூர் 80.4 சதவீதம்
11. திருச்சி 78.86 சதவீதம்
12. கோவை 75.3 சதவீதம்
13. நீலகிரி 69 சதவீதம்
14. நெல்லை 77 சதவீதம்
15. திருவண்ணாமலை 81 சதவீதம்
16. தஞ்சாவூர் 79.6 சதவீதம்
17. விருதுநகர் 80.96 சதவீதம்
18. மதுரை 76.8 சதவீதம்
19. சிவகங்கை 75.59 சதவீதம்
20. ராமநாதபுரம் 71.95 சதவீதம்
21. ஈரோடு 80 சதவீதம்
22. நாகப்பட்டினம் 81 சதவீதம்
23. தூத்துக்குடி 75.25 சதவீதம்
24. திருப்பூர் 77.6 சதவீதம்
25. திண்டுக்கல் 81 சதவீதம்
26. கரூர் 86.02 சதவீதம்
27. பெரம்பலூர் 80 சதவீதம்
28. அரியலூர் 75.8 சதவீதம்
29. புதுக்கோட்டை 78.49
30. தேனி 79 சதவீதம்
31. கன்னியாகுமரி 64 சதவீதம்
32. திருவாரூர் 75 சதவீதம்.

No comments:
Post a Comment