நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில், இதுவரை இல்லாத அளவில் 80 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகி, முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 75 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் பதிவான ஓட்டுகள், 73 சதவீதமாகும்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியிலும் 73 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

No comments:
Post a Comment