"நான் குடியிருப்பது நுங்கம்பாக்கம்; என் தொழில் நடப்பது கோடம்பாக்கம் எனப் பாடியபடி, "பொம்மை நாய்கள் படத்திற்காக, குத்தாட்டம் போட்டுள்ளார், பாபிலோனா. அவருடன் இணைந்து ஆடியுள்ள நடன இயக்குனர் கொம்பு முருகன், இந்த பாடலில், ஒரு காட்சியில், பாபிலோனாவின் இடுப்பில், எகிறி குதித்து உட்கார்ந்துகொள்வாராம். சும்மா சொல்லக் கூடாது, 65 கிலோ எடையுள்ள அந்த டான்ஸ் மாஸ்டரை, தனது இடுப்பில் சுமந்தபடி, அசராமல் ஆட்டம் போட்டுள்ளார், பாபிலோனா. அம்மணியின் இந்த சாகசத்தை, கோடம்பாக்கமே மெச்சுகிறது.
No comments:
Post a Comment