விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, April 21, 2011

    போலீஸ் ஜீப்பில் தப்பியோடிய வடிவேலு : பிரசார கலாட்டா



    தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, தி.மு.க., தலைமையால் முக்கியத்துவம் தரப்பட்டு, பிரசாரத்தில் களமிறக்கப்பட்டவர் நடிகர் வடிவேலு. இவர் பேச்சைக் கேட்க திரண்ட கூட்டமும், தன் பாணியில் அவர் செய்த பிரசாரமும், தி.மு.க.,விற்கு பெரிய பலமாக அமைந்தது.

    "குழந்தைகள் முதல், பெரியவர் வரை எல்லா கட்சியிலும் உங்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அரசியல் பிரசாரம் செய்யப் போய், ரசிகர்களை இழந்து விடாதீர்கள்' என, நெருங்கிய நண்பர்கள் அறிவுறுத்தியும், வடிவேலு தேர்தல் களத்தில் குதித்தார்.

    தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கும், வடிவேலுவுக்கும் நடந்த மோதல் தான், அவரை அரசியல் பக்கம் தள்ளிவிட காரணமாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், மத்திய அமைச்சர் அழகிரியின் தேர்வாக வடிவேலு அமைந்தது தான், கட்சியில் அவருக்கு பெரிய முக்கியத்துவத்தை பெற்றுத் தந்துள்ளது என்கிறது, தி.மு.க., வட்டாரம்.

    தி.மு.க., தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் தன் பிரசாரத்தை துவக்கிய வடிவேலு, தி.மு.க., கூட்டணிக்காக பத்து நாட்கள் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை வெளுத்து வாங்கி, தி.மு.க., தலைமையிடம், "சபாஷ்' பெற்றுள்ளார். அவரது பிரசாரம் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்:
    வடிவேலுவின் பிரசார பயணத்தில், ஒரு மேனேஜர் தலைமையில், இரண்டு இணை இயக்குனர்கள், நான்கு உதவியாளர்கள், பாதுகாப்புக்கு, 12 பேர் கொண்ட குழுவும் சென்றது.

    மார்ச் 31ம் தேதி, சென்னையிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து காரில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பிரசாரத்தை வடிவேலு துவங்கினார். முதல் கூட்டத்திலேயே, எம்.ஜி.ஆர்., திரைப்படப் பாடல்களை பாடியும், விஜயகாந்த் தன்னை சங்கடப்படுத்தியதை, "சென்டிமென்ட்' ஆகவும் பேசி, மக்களிடம் கைதட்டு வாங்கினார்.
    போடிநாயக்கனூரில், வேனில் பேசிவிட்டு புறப்படும் போது, "இன்னும் பேச வேண்டும், இங்கிருந்து போகக் கூடாது' என்று சொன்ன ரசிகர்கள், திடீரென்று, பிரசார வேனை பின்னோக்கி இழுத்துச் செல்ல, பாதுகாப்பு குழுவினரால் தடுக்க முடியாமல் போனது. வேனும், முன்னோக்கிச் செல்ல முடியாமல் பழுதடைந்து நின்றுவிட்டது. பயந்து போன வடிவேலும், மேனேஜரும் சற்று தொலையில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பில் ஏறி தப்பினர். "கொஞ்சம் அசந்திருந்தால் மக்கள் என்னோட காலு, கை, கண், காது மூக்கை பிச்சுக்கிட்டு போய் வீட்டில வச்சு, இது தான் வடிவேலுவின் மூக்கு, வாய், கை, தலைன்னு காட்டிக்கிட்டிருந்திருப்பாங்க. மக்கள் இவ்வளவு பிரியம் வைத்திருப்பாங்கன்னு நான் நினைக்கவேயில்லை' என்று, உதவியாளர்களிடம் பின்னர் சொன்னார் வடிவேலு.
    புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பிரசாரம் செய்த போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு சளி தொல்லையால், மூச்சுவிட முடியாமல் திணறிய வடிவேலுக்கு, டாக்டர் வரவழைக்கப்பட்டு இரண்டு ஊர்களில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    காலை, மாலை, இரவு என, மூன்று வேளைகளிலும், இந்த உணவு மட்டும் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்காமல், கொடுத்த உணவை சாப்பிட்டார். காலையில் டிபனோடு மட்டன், சிக்கன் அயிட்டங்களையும் ஒரு பிடி, பிடித்தார். அவர் சாப்பிடும் அனைத்து அயிட்டங்களையும், தன் உதவியாளர்களுக்கும் கொடுக்கச் சொன்னார்.

    மூன்றாவது நாள் பிரசாரத்தின் போது, வடிவேலுக்கு தொண்டை புண்ணாகி, பேச சிரமப்பட, பசும்பாலில் மஞ்சள், மிளகுத் தூள் கலந்து கொடுத்தனர். அதில், தொண்டை சரியாகியது. "பிரசாரம் முடியும் வரை, இதே கலவை பால் கொடுத்து விடுங்கள்' என்று கேட்டு வாங்கி குடித்தார்.


    Posted by விழியே பேசு... at 9:58 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ▼  April (772)
      • படமாகிறது சாய்பாபா வரலாறு
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : பிகினி அணிய தைரியம்...
      • கமலின் முத்தத்திற்கு ரூ.1.25கோடி கேட்ட தமன்னா!
      • விஜய்க்கு ஆப்பு ஆரம்பம் ; 'பொன்னியின் செல்வன் கைவி...
      • அருணாச்சல பிரதேச முதல்வர் நிலை என்ன? மாறுபட்ட கருத...
      • காஸ்டியூம் டிசைனராக மாறினார் அமலா பால்!
      • மீண்டும் மாற்றப்படுகிறது விக்ரம் பட தலைப்பு!
      • நண்பன் க்ளைமாக்ஸ்
      • பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதானாம்!
      • சோனா நமீதாக்களுக்கு சூப்! - வந்தார் ஒரு கேரள அழகி
      • காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசலா? : ஜெயந்தி ...
      • ரஜினி, அஜீத், பாலசந்தர், கட்டபுள்ள... கோலிவுட்டை ச...
      • கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்ப...
      • ராஜபக்சேவை தூக்கிலிடக் கோரி ஆர்ப்பாட்டம்
      • வடிவேலுக்கெல்லாம் பதில் சொல்வதா? கே.எஸ்.ரவிகுமார் ...
      • சைக்கோ வில்லன் ஆனார் விவேக்
      • கமல் - ஸ்ரீதேவி மீண்டும் ஜோடி..?
      • உடல் நலக்குறைவு; “ராணா” படப்பிடிப்பு ரத்து ; மீண்ட...
      • நடிகர் விக்ரம் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்: 100 பேர் ...
      • நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோல...
      • என் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் ஈடுபட்டால் ...
      • இலங்கை போர்க்குற்ற அறிக்கை குறித்து விவாதிக்க நாடா...
      • சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!
      • கோப்புகள் அழிப்பு: அ.தி.மு.க., புகார் பின்னணி
      • நடிகை சொர்ணாவுக்கு சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட்
      • தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மு.க.ஸ்டாலினுக்கு முதல்...
      • 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் ப...
      • கால்ஷீட்டுக்கு பணம் தேனிலவு செலவும் ஃப்ரீ! -வித்த...
      • சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீச்சு
      • “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; சூட்டிங் ஸ்பாட் புகை...
      • சிரஞ்சீவி கேட்ட உதவி கே.பாக்யராஜ் பெருமிதம்!
      • வேட்டையில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மாதவன்
      • ராஜபக்சேவை தண்டிக்க இந்தியா முட்டுக் கட்டையாக நிற்...
      • ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் பேட்டி - பட...
      • லிம்கா சாதனை படைத்த கன்னட சினிமா
      • வெளிநாடா, உள்ளூரா... வடிவேலு விஷயத்தில் டமால்!
      • திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!- ஹெட்லைன்ஸ் டுடே க...
      • மருத்துவமனையில் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார...
      • ரவிக்குமார் பேச்சு, நேற்றோடு போச்சு! -ராணா டைட்டி...
      • சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுத...
      • ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள்: இலங்கை அமைச்சர்
      • மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத்...
      • ரஜினி நலம்: 'சாதாரண செக்கப்தான், அதற்குள் வதந்தியா?'
      • தீவிர சிகிச்சைப்பிரிவில் ரஜினிகாந்த் அனுமதி : பலத...
      • ரசிகர்கள் எதிர்பார்ப்பு; விஜய் பிறந்த நாளில் வேலாய...
      • வந்துவிட்டார் வில்லியம், காக்க வைப்பாரா கேட்? : நே...
      • குடும்பத்துடன் விஜயகாந்த் வெளிநாட்டுக்கு எஸ்கேப்
      • விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ரஜினி படத்தில...
      • தரம் கெட்டு போன சிம்பு: பாவனா தாக்கு!
      • 'எக்ஸ்ட்ரா பைசா ஆகும், பரவால்லயா!!' - அனுஷ்கா
      • துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!
      • வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க ராசா மறுப்பு
      • பிஏசி கூட்டத்தில் அரங்கேறிய கூத்துகள்... ஒரு வாக்க...
      • ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித சங்கிலி ...
      • தவறான சிகிச்சையால் கண்பார்வை இழந்த மாணவிக்கு சிகிச...
      • சாய்பாபா என்னை ஜெயிலில் சந்தித்தார்: அத்வானி
      • விஜய் பட விழா : ஜெ. பங்கேற்பதில் சிக்கல்
      • ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!
      • காதலில் தோல்வி : கிரண்!
      • சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத்...
      • மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வரு...
      • ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வ...
      • நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தா...
      • ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவி...
      • 50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு பிட...
      • தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி
      • மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த ரஜினியின...
      • சாய்பாபா மரணம் குறித்த சர்ச்சை : ஆந்திர அரசு விளக்கம்
      • 'நான் அழகிரி மகன்டா ... கருணாநிதி பேரன்ல்ல...ரூ. 1...
      • ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இல...
      • இலங்கை அரசின் போர்க் குற்றம்: ஐ.நா.சபை அறிக்கை குற...
      • ஐ.நா. அறிக்கை: வெளிநாட்டு தூதுவரகளை மீண்டும் சந்தி...
      • ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானாரா?: கருணா...
      • 2ஜி.. ராசா மீது குற்றச்சாட்டு, தாக்கப்படும் PMO, ப...
      • ஏப் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர்! சாய்பாபா மர...
      • ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்
      • போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மன்றத்தினர் :அபராதம்
      • காங்கிரசை ஜெ., தாக்கி பேசாததற்கு காரணம் என்ன?
      • ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ...
      • மங்காத்தாவில் அஜீத்துக்கு நெகடிவ் ரோல்!
      • உதயநிதி ஸ்டாலினின் ஃபார்முலா
      • எனக்கு கல்யாணமா? - பதறும் 'கவர்ச்சி' கிரண்
      • நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? - 'கோ' பியா
      • அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்டு அசிங்கப்பட...
      • வீரப்பன் சினிமா: தயாரிப்பு-முத்துலட்சுமி; டைரக்ஷன்...
      • கற்பழிப்பு வழக்கில் பிரபலஇந்தி நடிகருக்கு ஜாமீன்!
      • விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா
      • ஐ.நா அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் க...
      • தமிழக எல்லையில் நடிகர் கலாபவன் மணி ஆய்வு
      • பாபா மே 14ல் மீண்டும் வருவார்? ;புட்டபர்த்தியில் ப...
      • கைவிரித்தார் பான் கீ மூன்
      • நடிகர் கார்த்திக்கு திருமணம் முடிவானது
      • நாட்டை பற்றி கவலை... வீட்டை பிடுங்கும் நிலைமை? -ஒர...
      • ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது - எட்டப்பன் ...
      • வடிவேலு வேண்டாம் ; வடிவேலுக்கு ரஜினி வைத்த ஆப்பு
      • சிங்கள ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்-புதிய ஆத...
      • இதுவரை வெளிவராத அதி பயங்கர போர்க்குற்ற காட்சிகளை ஒ...
      • 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா? கல...
      • சத்ய சாய்பாபா பக்தர்களை கடுப்பேற்றிய நித்யானந்தா!
      • இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'த...
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.