கவுன்சிலர் தேர்தலுக்கு தங்கபாலு நிற்கலாம் என, எஸ்.வி.சேகர் கூறினார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி. சேகர்,
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து நான் கவலைப்படவில்லை.
வேட்பாளர் தேர்வு குளறுபடியால் தேர்தலுக்கு பின் நிச்சயம் தங்கபாலு கவலைப் படுவார். ஒரு கட்சி தலைவர் எப்படி இருக்ககூடாது என்பதற்கு உதாராணம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுதான். என்றுமே சூழ்ச்சி வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. தங்கபாலுவுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு உள்ளது. சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கு அவர் நிற்கலாம் என்றார்.
No comments:
Post a Comment