பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட லோக்பால் மசோதா இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், பா. ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று கறுப்பு பணம் பற்றிய 100 பக்க வெள்ளை அறிக்கையை மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்தார்.
இதில் கறுப்பு பணத்தை ஒழிப்பது தொடர்பான பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment