
இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது 'துப்பாக்கி' படம். ஆக்சன் படமான இதில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு லிழா அடுத்த மாதம் மத்தியில் நடைபெறலாம் என ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, துப்பாக்கி படத்தின் டிரையலர் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment