ஆடு, மாடுகளை இலவசமாக வழங்கி மக்களை ஆடு, மாடு மேய்க்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் கருணாநிதியோ ஏழை மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவதாக அறிவித்துள்ளார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் கவுண்டரை ஆதரித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பரமத்திவேலூரில் பிரசாரம் செய்தார்.
அந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது,
இன்றைய சூழலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அடித்தட்டு மக்களை கேட்டால் உடனே திமுக தான் என்பார்கள். அந்த அளவுக்கு திமுக அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அதை காப்பியடித்து ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.
ஆடு, மாடுகளை இலவசமாக வழங்கி மக்களை ஆடு, மாடு மேய்க்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் கருணாநிதியோ ஏழை மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றும். ஆனால் ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிடுவதோடு சரி. அதை எப்பொழுதுமே நிறைவேற்றமாட்டார். திமுக அரசை பாமக எப்பொழுதும் ஆதரிக்கும். எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் திமுக அரசுக்கு உறுதுணையாக நிற்போம். எந்தகாலத்திலும் நாங்கள் அமைச்சர் பதவி கேட்க மாட்டோம் என்றார்.

இன்றைய பதிவுகள்...
- முதல் கணவர் மீது வனிதா அடிதடி புகார்!
- எங்களை தாக்கினால் எம்.ஜி.ஆர்.,விஜயகாந்த்,விஜய், ...
- தமிழகம் கண்டிராத புதுமைகள் நடக்கும்- குதிரைப் பேரங...
- விஜயகாந்திற்கு தோற்கடிக்க நட்சத்திரபேச்சாளர்களை கள...
- சினிமாக்காரர்களை வெறுக்கும் ராமதாஸ் கமல், ரஜினியை ...
- காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளர் திடீர் மாயம்: மன...
- 100-வது சதத்துக்காக தெண்டுல்கர் காத்திருக்க வேண்டு...
- வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் :நடிகர்...
- தேர்தலுக்கு பின் கூட்டணிகள் மாறும்: மதுரையில் சுப்...
- ஆர்யா தம்பியின் ‘காதல் டூ கல்யாணம்'
- முன்னாள் கதாநாயகன் ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் உட்க...
No comments:
Post a Comment