தமிழ் திரையுலகில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் துணை இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் நயன்தாராவுடன் நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவும் கை சேர உள்ளார். அஜீத் நடிக்கும் பெயரிடாத இந்த படத்தில் துணை இயக்குனராக கீர்த்தனா அறிமுகம் ஆகியுள்ளார். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தனா, தற்போது துணை இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். மேலும், அஜீத் நடித்த ஒரு காட்சிக்கு கீர்த்தனா தான் களப் அடித்தாராம். அதன் பிறகு தல அஜீத், கீர்த்தனாவுக்கு வாழ்த்து தெரிவித்தாராம்.

No comments:
Post a Comment