மதுரை மாவட்டம் சின்ன வாகைக்குளம் கிராமத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பஸ், வேன், ஷேர் ஆட்டோ என்று பல்வேறு வாகனங்களை பயன்படுத்துகின்றனர். வாகைகுளத்தை சேர்ந்த காட்டுராஜா. மகள் ஜெயலட்சுமி (வயது 8). கருமாத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கார்த்திகை பாண்டி என்பவரது ஷேர் ஆட்டோவில் தினமும் பள்ளி சென்று வருவது வழக்கம்.
நேற்றும் அதேபோல பள்ளிக்கு சென்றார். இந்த ஷேர் ஆட்டோவில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகளை டிரைவர் ஏற்றினார். மாலை 5 மணிக்கு பள்ளி முடிந்தவுடன் வீடு திரும்ப ஷேர் ஆட்டோவில் ஜெயலட்சுமி ஏறி அமர்ந்தார். ஆட்டோவில் சுமார் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர்.
டிரைவர் வேகமாக ஓட்டிய போது ஆட்டோவில் ஈடுபாடுகளில் சிக்கி தவித்த மாணவி ஜெயலட்சுமி திடீரென ஆட்டோவில் இருந்து தவறி விழுந்தார். ஆட்டோவின் சக்கரம் மாணவியின் தலையில் ஏறி இறங்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
பெற்றோர்கள் விரைந்து சென்று மகள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுது புரண்டனர். ஆட்டோ டிரைவர் கார்த்திகைபாண்டியை போலீசார் கைது செய்தனர்.

No comments:
Post a Comment