Thursday, October 9, 2014

ஜெயலலிதாவின் மெகா சொத்துப் பட்டியல் இதுதான்.... (PART - 2)


தியாகராய நகர், பத்மநாபா தெரு...


51. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

52. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
தியாகராயநகர் சொத்துக்கள்

53. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

54. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

55. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு. (51 முதல் 56 வரையிலான சொத்துக்கள் வெவ்வேறு உரிமையாளர்களிடமிருந்து தனித்தனியாக பத்திரங்கள் பதிவு 
செய்யப்பட்டுள்ளன.)


சிறுதாவூர் பங்களா

56. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 392/1, 2ல் 1.50 ஏக்கர் நிலம்.

57. சர்வே எண். 346/1 பி மற்றும் சில சர்வே எண்களில் 10 ஏக்கர், 41 சென்ட் நிலம்.

58. செய்யூர் கிராமம், சர்வே எண். 364/8, 364/3, 364/9 ஆகியவற்றில் 2.02 ஏக்கர் புஞ்செய் நிலம்.

சிறுதாவூர் பங்களா

59. செய்யூர் கிராமம், சர்வே எண். 364ல் 54 சென்ட் புஞ்செய் நிலம்.

60. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 345/3பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 11 ஏக்கர் 83 சென்ட் நிலம்.

61. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண், 48/2 மற்றும் சிறுதாவூர் கிராமம் சர்வே எண். 383 முதல் 386 வரை மற்றும் 393 ஆகியவற்றில் மொத்தம் 11 ஏக்கர் 28 சென்ட் நிலம்.

62. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 392/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10 ஏக்கர் 86 சென்ட் நிலம்.

63. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 379 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10.7 ஏக்கர் நிலம்.

64. 10.7 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு பத்திரப் பதிவில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேலும் அதிகத் தொகை செலுத்தப்பட்டது.

65. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 339/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 44 சென்ட் நிலம்.

66. சென்னை டி.டி.கே. சாலை, கதவிலக்கம் 149ல் 2 கிரவுண்ட் மற்றும் 1230 சதுர அடி நிலமும் கட்டிடமும்.

67. சென்னை, டி.டி.கே. சாலை, ஸ்ரீராம் நகர், சர்வே எண். 3705ல் பகுதி.

68. ஈஞ்சம்பாக்கம் சர்வே எண். 18/4 1ல் 1.29 ஏக்கர் நிலம்.

69. சோளிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 1/17ல் 16.75 சென்ட் நிலம்.

70. சென்னை, அடையார், கதவிலக்கம் எண்.189ல் 6.75 சென்ட் மனை.

71. சென்னை, அடையார், கதவிலக்கம் எண்.189ல் 16.50 சென்ட் மனை.

72. 5,30,400 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் திருமதி காயத்ரி சந்திரன் என்பவருக்குச் செலுத்தப்பட்டது.

73. சோளிங்கநல்லூர் ஆர்.எஸ்.. எண். 1/1 எப் மற்றும் 1/104 ஆகியவற்றில் 16.75 சென்ட் மனை.

74. 2,35,200 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் கே.டி. சந்திரவதனன் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது.
பல கிரவுண்ட் மனைகள்

75. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.

76. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.

77. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.

78. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை. (75 முதல் 78 வரை தனித்தனியாகப் பத்திரப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன)

79. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 403/3 மற்றும் 401/2 ஆகியவற்றில் 3.30 ஏக்கர் நிலம்.

கிழக்குக் கடற்கரை சாலையில்

வெட்டுவாங்கேணி கிராமம், கருங்குழி பள்ளம் கிராமம்

80. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/88ல் 34 சென்ட் நிலம்.

81. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/7 பி.யில் 34 சென்ட் நிலம்.
கிழக்குக் கடற்கரை சாலையில்

82. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/9 ல் 34 சென்ட் நிலம்.

83. சென்னை, மைலாப்பூர், லஸ் சர்ச் சாலையில் கதவிலக்கம் 98/99ல் மொத்தம் உள்ள 10 கிரவுண்ட் 640 சதுர அடியில் பிரிக்கப்படாத பங்காக 880/72000

84. தியாகராய நகர் கிராமம், சர்வே எண். 5202ல் 4,800 சதுர அடி மனையும் கட்டிடமும்.

85. சோளிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 1/105ல் 5 கிரவுண்ட் மனை மற்றும் மனை எண்கள் 40,41 ஆகியவற்றில் 900 சதுர அடி மனையும், கட்டடமும்.

86. சேரகுளம் கிராமம், சர்வே எண். 436/6 மற்றும் பல சர்வே எண்களிலும் வல்லகுளம் கிராமம், சர்வே எண். 188/3 மற்றும் 221/1 ஆகியவற்றிலும் மொத்தம் 53 ஏக்கர் 66 சென்ட் நிலம்.

87. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 43/2ல் 3 ஏக்கர் 51 சென்ட் நிலம்.

88. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 46ல் 4 ஏக்கர் 52 சென்ட் நிலம்.

89. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 45ல் 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.

90. கருங்குழி பள்ளம் கிராமத்தில் 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.


திருவேங்கடநகர் காலனி


91. திருவேங்கடநகர் காலனி சர்வே எண். 588/2 , 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து.

92. திருவேங்கடநகர் காலனி சர்வே எண். 588/2 , 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து. (பத்திரத்தில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிகமாக பணம் செலுத்தப்பட்டது).

93. வெட்டுவாங்கேணி & ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் சர்வே எண். 165/9 பி.யில் 37 சென்ட் நிலம்.

94. சென்னை, டி.டி.கே. சாலை, கதவிலக்கம் 150ல் 2 கிரவுண்ட் 733 சதுர அடி நிலமும், கட்டடமும்.


பையனூர் பங்களா


95. பையனூர் கிராமம், சர்வே எண். 392/6 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.80 ஏக்கர் நிலம்.

96. பையனூர் கிராமம், சர்வே எண். 391/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3.52 ஏக்கர் நிலம்.
பையனூர் பங்களா

97. பையனூர் கிராமம், சர்வே எண். 384/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.28 ஏக்கர் நிலம்.

98. பையனூர் கிராமம், சர்வே எண். 383ல் 40 சென்ட் நிலம்.

99. பையனூர் கிராமம், சர்வே எண். 383ல் 40 சென்ட் நிலம்.


100. பையனூர் கிராமம், சர்வே எண். 403/1ல் 2.76 ஏக்கர் நிலம்.


   « Previous                                                                                                                             Next »



No comments:

Post a Comment