சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 105 இடங்களும், திமுக கூட்டணிக்கு 70 இடங்களும் கிடைக்கும். அதேசமயம் 59 தொகுதிகளில் யாருக்கு வெற்றி என்பது பெரும் இழுபறியாக உள்ளதாக லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக லயோலா கல்லூரியின் ஊடகவியல்துறை வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...
அதிமுக அணிக்கு வருகிற சட்டசபைத் தேர்தலில் 48.6 சதவீத வாக்குகள் கிடைக்கலாம். திமுக கூட்டணிக்கு 41 சதவீத வாக்குகள் கிடைக்கலாம்.
இதன் அடிப்படையில் பார்த்தால் அதிமுக கூட்டணிக்கு 105 இடங்கள் வரை கிடைக்கும். திமுக கூட்டணிக்கு 70 இடங்கள் வரை கிடைக்கும்.
அதேசமயம், 59 தொகுதிகளில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதைக் கணிக்க முடியாத அளவுக்கு பெரும் இழுபறி காணப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பதிவுகள்...
- ஆர்யாவுக்கு திவ்யா தரும் மரியாதை
- கௌதமிடம் கதை கேட்ட விக்ரம்!
- ஸ்ரேயாவுடன் திருமணமா? - ராணா பதில்
- இன்னும் சில தினங்களில் தி.மு.க., அலை : ராமதாஸ்
- தமிழில் வாய்ப்பு கொடுங்க! - காவ்யா
- சித்தார்த்துடன் காதலா? - மழுப்பும் ஸ்ருதி
- நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கிறோம்: சிதம்பரம்
- சரியான நேரத்தில் வந்திருக்கு... புதிய படம் பற்றி வ...
- 'வேட்பாளரை அடிச்சான், கொடியை இறக்கச் சொன்னான், வாந...
- அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது: பாஜக
- விஜய் வந்து பார்க்கலையே!
- ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாத...
- சினிமாவில் ஹீரோவாக நடிச்சாலும் அரசியலில் `ஜீரோ'தான...
- கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் ...
- லயோலா கல்லூரி கருத்துகணிப்பு
- ஜெயலலிதாவை நான் சந்தித்ததாக செய்தி போடுவதா கூறுவதா...
- அதிமுகவுக்கு பிரசசாரம் செய்ய வரலை - விஜயகாந்த்
- மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக தே.மு.தி.க.வை தனித்...
- வைகோ நிலைமை துரதிர்ஷ்டவசமானது: பாஜக
- அழகிரியின் மிரட்டலுக்கு பணிந்தது தேர்தல் ஆணையம்
- ஒரு சோப்பை நாலாக வெட்டி வேட்டியை துவைத்து கட்டியவன...
- கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண கோலத்தில் தரிசனம...
- விஜயகாந்த் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார்
- இந்தியா டுடே கருத்து கணிப்பு
- விஜய்காந்தின் அடி-உதை: ஜெயலலிதா பதில்
- மாணவி ஜெயலலிதாவின் ''ஈ அடிச்சான் காப்பி''-ப.சிதம்ப...
- வேட்பாளரை அடிப்பது அழகா? ஸ்டாலின் கேள்வி
- விஜயகாந்த்தை மேடையில் ஏற்றுவாரா ஜெ.? ஸ்டாலின்
- தி.மு.க.வுக்கு ஆதரவு நடிகர் கார்த்திக் பேட்டி
- ராணா போட்டோ ஷூட் ! சென்னையில் துவங்கியது...
- கலைஞர் காலைத்தொட்டு வணங்கினார் EVKS
No comments:
Post a Comment