Saturday, September 1, 2012

தமன்னாவுடன் ஜோடி சேர ஆசை - ஜீவா


தற்போது கோலிவுட் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர் நம்ம ஜீவா. அப்படி பிஸியான நடிகர், தமிழில் பிஸியில்லாத நடிகையான தமன்னாவுடன் ஜோடி சேர வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய ஜீவா, தன்னை தமன்னாவின் ரசிகர் என்று கூறியதோடு அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையையும் வெளிப்படையாக தெரிவித்தார்.


No comments:

Post a Comment