ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியவர் ஜெயலலிதா என்பதை மக்கள் மறக்கக் கூடாது என, நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் பேசினார்.
சிவகங்கையில் திமுக கூட்டணியை ஆதரித்து பாக்கியராஜ் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய பாக்கியராஜ்,
டெஸ்மா, எஸ்மா போன்ற சட்டங்களை கொண்டு வந்து, அரசு ஊழியர்களை வதைத்தவர் ஜெயலலிதா. ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியவர் ஜெயலலிதா என்பதை மக்கள் மறக்கக் கூடாது
சாலை பணியார்களின் வேலைகளை பறித்தவர் ஜெயலலிதா.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜெயலலிதா, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது கேலிக்குரியது.
தேர்தலுக்காக இணைந்திருப்பது அதிமுக கூட்டணி. மக்களுக்காக இணைந்திருப்பது திமுக கூட்டணி என்றார்.
இன்றைய பதிவுகள்...
- ஆர்யாவுக்கு திவ்யா தரும் மரியாதை
- கௌதமிடம் கதை கேட்ட விக்ரம்!
- ஸ்ரேயாவுடன் திருமணமா? - ராணா பதில்
- இன்னும் சில தினங்களில் தி.மு.க., அலை : ராமதாஸ்
- தமிழில் வாய்ப்பு கொடுங்க! - காவ்யா
- சித்தார்த்துடன் காதலா? - மழுப்பும் ஸ்ருதி
- நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கிறோம்: சிதம்பரம்
- சரியான நேரத்தில் வந்திருக்கு... புதிய படம் பற்றி வ...
- 'வேட்பாளரை அடிச்சான், கொடியை இறக்கச் சொன்னான், வாந...
- அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது: பாஜக
- விஜய் வந்து பார்க்கலையே!
- ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாத...
- சினிமாவில் ஹீரோவாக நடிச்சாலும் அரசியலில் `ஜீரோ'தான...
- கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் ...
- லயோலா கல்லூரி கருத்துகணிப்பு
- ஜெயலலிதாவை நான் சந்தித்ததாக செய்தி போடுவதா கூறுவதா...
- அதிமுகவுக்கு பிரசசாரம் செய்ய வரலை - விஜயகாந்த்
- மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக தே.மு.தி.க.வை தனித்...
- வைகோ நிலைமை துரதிர்ஷ்டவசமானது: பாஜக
- அழகிரியின் மிரட்டலுக்கு பணிந்தது தேர்தல் ஆணையம்
- ஒரு சோப்பை நாலாக வெட்டி வேட்டியை துவைத்து கட்டியவன...
- கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண கோலத்தில் தரிசனம...
- விஜயகாந்த் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார்
- இந்தியா டுடே கருத்து கணிப்பு
- விஜய்காந்தின் அடி-உதை: ஜெயலலிதா பதில்
- மாணவி ஜெயலலிதாவின் ''ஈ அடிச்சான் காப்பி''-ப.சிதம்ப...
- வேட்பாளரை அடிப்பது அழகா? ஸ்டாலின் கேள்வி
- விஜயகாந்த்தை மேடையில் ஏற்றுவாரா ஜெ.? ஸ்டாலின்
- தி.மு.க.வுக்கு ஆதரவு நடிகர் கார்த்திக் பேட்டி
- ராணா போட்டோ ஷூட் ! சென்னையில் துவங்கியது...
- கலைஞர் காலைத்தொட்டு வணங்கினார் EVKS
No comments:
Post a Comment