ஆடம்பர பொருட்களை விற்கும் கோல்டுஜெனி என்ற நிறுவனம், தான் தயாரித்த ஒரு சைக்கிளுக்கு ரூ.2 1/2 கோடி என விலை நிர்ணயம் செய்துள்ளது.
ரூ.2 1/2 கோடி விலைக்கு ஒரு சைக்கில் என்றால் சற்று வியப்பாகதான் உள்ளது. ஆம் ஆடம்பர பொருட்களை தயாரிக்கும் கோல்டுஜெனி என்ற நிறுவனம் 24 காரட் சுத்த தங்கத்தால் ஆன ஒரு சைக்கிளை உருவாக்கியுள்ளது.
ரூ.2 1/2 கோடி விலைக்கு ஒரு சைக்கில் என்றால் சற்று வியப்பாகதான் உள்ளது. ஆம் ஆடம்பர பொருட்களை தயாரிக்கும் கோல்டுஜெனி என்ற நிறுவனம் 24 காரட் சுத்த தங்கத்தால் ஆன ஒரு சைக்கிளை உருவாக்கியுள்ளது.
இச்சைக்கிள் மனிதர்கள் பயன்படுத்தும் வகையில், கியருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் டயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. இரவில் ஒளிரும் வகையில், சில வைரங்களும் சைக்கிளில் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் சைக்கிளை பயன்படுத்தி களைப்பு ஏற்படாமல் இருக்க, தோலினால் செய்யப்பட்ட பெடல்களும் இவற்றில் உண்டு.
இச்சைக்கிளின் விலை காரின் விலையைவிட அதிகம் என்பதே சற்று வேதணையான விஷயம். அதாவது 2 1/2 லட்சம் பவுண்டு (சுமார் ரூ.2 1/2 கோடி) ஆகும்.
No comments:
Post a Comment