மிஷ்கினின் பிசாசு முதல் மூன்று தினங்களில் தமிழகத்தில் 2.85 கோடிகளை வசூலித்துள்ளது. லிங்கா காரணமாக வசூல் சுமாராக இருந்தாலும் வார நாள்களில் படம் பிக்கப்பாகியுள்ளது.
பாலாவின் பி ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்தது. இதற்காக பாலா மிஷ்கினுக்கு தந்தது 3.5 கோடிகள். இந்தப் பணத்தில் படத்தை எடுத்து பர்ஸ்ட் காப்பியை தந்துவிட வேண்டும். இதற்குள்தான் மிஷ்கினின் சம்பளமும்.
3.5 கோடியில் எடுத்தப் படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு 5 கோடிகளுக்கு விற்றார் பாலா. ஒன்றரை கோடி லாபம். இந்த ஐந்து கோடி என்பது தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கும் சேர்த்து.
மூன்று தினங்களில் 2.85 கோடிகள் வசூலித்திருப்பதால் ஒரே வாரத்தில் ஐந்து கோடியை படம் தாண்டுவதற்கு வாய்ப்புள்ளது. தொலைக்காட்சி உரிமை எல்லாம் சேர்த்தால் தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கும் லாபமே.
ஆக, அனைத்துத் தரப்பையும் பிசாசு குஷிப்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment