தமிழ் திரைப்பட இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சென்னை மருத்துவமனையில் காலமானார். உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த பாலசந்தர் உயிர் மாலையில் பிரிந்தது. நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த பாலசந்தர் 100 படங்களை இயக்கியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில் 1930 ஜுலை 9-ம் தேதி கே.பாலசந்தர் பிறந்தார். பள்ளி பருவத்தில் நாடகங்கள் நடத்துவதில் பாலசந்தர் மிகுந்த ஆர்வம் கொண்டவராவர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில் 1930 ஜுலை 9-ம் தேதி கே.பாலசந்தர் பிறந்தார். பள்ளி பருவத்தில் நாடகங்கள் நடத்துவதில் பாலசந்தர் மிகுந்த ஆர்வம் கொண்டவராவர். அண்ணாமலை பல்கலையில் பட்டப்படிப்பு முடித்து ஆசிரியராக பணியை தொடங்கினார். ஆசிரியர் பணிக்கு பின் சென்னை ஏ.ஜி. அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். சென்னையில் பணிபுரிந்த போது நாடகத்துறையில் பாலசந்தர் தடம் பதித்தவர். எம்ஜிஆர் அழைப்பை ஏற்று 1965-ல் தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார்.

No comments:
Post a Comment