பில்டப் பாடல் வேண்டாம், என்னுடைய கதாபாத்திர பெயரை படத்தின் பெயராக வைக்க வேண்டாம், பன்ச் டயலாக் வேண்டாம், என்னுடைய புகழ்பாடும் காட்சியோ வசனமோ வேண்டாம் என்று நிறைய வேண்டாம்களை வேண்டுகோளாக வைத்த பின்பே கேமராவுக்கு முன் நிற்கிறார் அஜீத்.என்னை அறிந்தால் படத்திலும் அப்படியே.
என்னையோ என்னுடைய ரசிகர்களையே திருப்திப்படுத்த படத்தில் எதையும் வைக்கக் கூடாது என்று கறாராக கட்டளையிட்டுள்ளார் கௌதமிடம். ஒரு இயக்குனருக்கு இதைவிட என்ன வேண்டும்.
பேட்டிகள் தோறும் அஜீத்தின் இந்த குணத்தைதான் கோடிட்டுகாட்டி குதூகலப்படுகிறார்.
ம்... அஜீத்தை வைத்து இரண்டாவது மூன்றாவது படங்களை கௌதம் இயக்குவதற்கான வாய்ப்பு தெரிகிறது.

No comments:
Post a Comment