ஜெயலலிதா வெளியிட்டுள்ள அதிமுக தேர்தல் அறிக்கை மக்களிடையே எடுபடாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக சென்னை தொகுதிகளில் நின்று வென்ற அவர் இதுவரை தோல்வியே காணாத பெருமைக்குரியவர்.
இந்தநிலையில் 12வதுமுறையாக தேர்தல் களம் காணும் கருணாநிதி, இம்முறை தான் வளர்ந்த திருவாரூரில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்.
திருவாரூரில் உள்ள, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியான ஜெயராஜிடம் தனது வேட்பு மனுவை முதல்வர் தாக்கல் செய்தார்.
அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த கருணாநிதியிடம், ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சலுகைகள் மக்கள் மத்தியில் எடுபடாது. தி.மு.க., கூட்டணி தான் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
முன்னதாக இன்று காலை காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திற்குச் சென்று முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.
வேட்பு மனு தாக்கலைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
இன்று மாலை தஞ்சை செல்லும் கருணாநிதி அங்குள்ள திலகர் திடலில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். அதன் பின்னர் நாளை திருச்சி சென்று அங்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார்.
கருணாநிதி இதுவரை போட்டியிட்ட தொகுதிகள் விவரம்:
1957 - குளித்தலை
1962 - தஞ்சாவூர்
1967 - சைதாப்பேட்டை
1971 - சைதாப்பேட்டை
1977 - அண்ணா நகர்
1980 - அண்ணா நகர்
1989 - துறைமுகம்
1991 - துறைமுகம்
1996 - சேப்பாக்கம்
2001 - சேப்பாக்கம்
இன்றைய செய்திகள்...

- ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இ...
- 2வது முறையாக விஜயகாந்த்
- வெள்ளிக்கிழமை முதல் விஜயகாந்த் பிரச்சாரம்
- அப்பாவை வீட்டை விட்டே விரட்டிய பிரபல நடிகை
- சச்சின் உலக சாதனை
- காங்கிரசுக்கு ஆயுள்ரேகை இல்லை: ராதாரவி பேச்சு
- நண்பன் படத்தின் 2ம் கட்ட சூட்டிங் ஓவர்
- 160 தியேட்டர்களில் சட்டப்படி குற்றம் ரிலீஸ் செய்கி...
- ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா முன்னிலையில் திமுக அதிமுக ...
- மதிமுக போட்டியிடுவதை தடுக்க ஆயிரம் கோடி ரூபாய் லஞ்...
- வேட்பு மனுவுடன் சேர்த்து ஜெயலலிதா இணைத்துள்ள சொத்த...
- இரட்டை இலையோ மொட்டை இலையோ ஆதரிப்போம்: சீமான்
- தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகம் (சத்தியமூர்த்தி பவன்)...
- ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் உள்ள இலவச திட்டங்...
- விஜயகாந்தின் 'முரசு' சின்னத்தை முடக்க சதி :மதுரை ஐ...
- மலையாளத்தில் பிஸியாகும் சந்தியா!
- காதல் கணவரை விவாகரத்து செய்தார் ஜோதிர்மயி!
- வைகோ கலந்துகொண்ட பார்வதி அம்மாள் அஸ்த்தி கரைப்பு வ...
- ரிஷிவந்தியத்தில் காங்., "பார்முலா' :பயத்தில் விஜயக...
- முதல்வர் தொகுதி முந்தும் அ.தி.மு.க., கூட்டணி : திர...
- தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து:வீடியோ கிராபர்களு...
- மே 1 மங்காத்தா படம் அல்ல !
- காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிடுகிறார் சீம...
- விஜயகாந்த் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: வ...
- விஜய் பிரச்சாரம் செய்யமாட்டார்.. -விஜய் தந்தையின் ...
- தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக மேலும் 2 புதிய சலுக...
No comments:
Post a Comment