சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் கெப்லர் விண்கலம், தனது ஆராய்ச்சியின் மைல் கல்லாக புதிய கிரகம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளது. பூமியிலிருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள இந்த கிரகம் 20000 மைல் விட்டம் கொண்டு காணப்படுகிறது. இதற்கு எச்.ஐ.பி.116454பி என பெயரிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment