பாண்டிராஜ் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சிம்பு சினி ஆர்ட்ஸுக்காக தயாரித்து இயக்கியிருக்கும் படம், இது நம்ம ஆளு. சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்த படம் என்பதால் படத்தின் அறிவிப்பின் போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் தற்போது இந்தப் படத்தைவிடுத்து சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தை இயக்குவதில் கவனமாக உள்ளார் பாண்டிராஜ். இதனால் நம்ம ஆளு ட்ராப் என்றொரு வதந்தியை கோடம்பாக்கத்தில் உலவவிட்டுள்ளனர்.
அடிப்படையே இல்லாத வதந்தி இது. படத்தின் டாக்கி போர்ஷன் முடிந்து கலர் கரெக்ஷன் போன்றவையும் முடிந்துவிட்ட நிலையில் சில பாடல் காட்சிகளை மட்டுமே எடுக்க வேண்டும். முடிந்த படத்தை எப்படி ட்ராப் செய்ய முடியும்?
வேண்டாதவர்களின் வீண் வேலைதான் படம் ட்ராப் என்பது. அதேநேரம் படம் எப்போது திரைக்கு வரும் என்று மட்டும் யாருக்கும் தெரியவில்லை.

No comments:
Post a Comment