கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்,
அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் உருவாகி
வரும் படம் ‘என்னை அறிந்தால்’.
படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து படம்
ஜனவரி 9ம் தேதி பொங்கல்
சிறப்பாக வெளியாக உள்ளது.
இந்நிலையில்
படத்தின் டீஸர் சென்றவாரம் 27ம்
தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அடுத்தவாரம்
என தகவல்கள் வெளியாகின.
அதன்படி
படத்தின் டீஸர் இந்த வாரம்
டிசம்பர் 4 அன்று (வியாழக்கிழமை) வெளியாக
உள்ளது. இப்படத்தின் இசை உரிமையை ஈராஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment