Monday, December 22, 2014

எனக்கு அவரை தான் ரெம்ப புடிக்கும் - ஸ்ரீதிவ்யா!

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. 1987ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த ஶ்ரீதிவ்யா ‘பஸ் ஸ்டாப்’ உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.

‘ஜீவா’ படத்துக்குப் பிறகு 'வெள்ளக்காரதுரை’, ‘காக்கி சட்டை’, 'பென்சில்’, மற்றும் ‘ஈட்டி’ என இப்போது பிஸியாக இருக்கிறார்.


இதில் ‘வெள்ளக்காரதுரை’ படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்மஸ் நாளில் வெளியாகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீதிவ்யா தனக்குப் பிடித்த நடிகர் விஜய் என தெரிவித்துள்ளார். காரணம் கேட்டதற்கு ’'விஜய் எனர்ஜியான நடிகர், மேலும் எனக்கு அவரது நடனம் மிகவும் பிடிக்கும்’' என கூறியுள்ளார்’. 


No comments:

Post a Comment