சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் 63 இடங்களில் போட்டியிட்டுள்ளது.
இந்த 63 இடங்களிலும் காங்கிரசை தோற்கடிப்பதே என் லட்சியம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சபதம் ஏற்று காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள் தீவிர பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த தனக்கு சீட் கொடுக்காமல் தான் நிற்கவேண்டிய தொகுதியிலேயே தங்கபாலு நிற்பதால், தன்னை கட்சியை விட்டே நீக்கிவிட்டதாலும் சீமான் நிறைவேறும் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
அவர் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’தமிழக சட்டசபை தேர்தலில் 63 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க முயற்சிப்பேன் என்று சீமான் கூறினார். அவரது ஆசையை நிறைவேற்ற தங்கபாலு தற்போது முயற்சிக்கிறார்’’ என்று கூறினார்.
இன்றைய செய்திகள்...
- அவன் இவனை அபகரித்த சன் டிவி!
- "49 ஓ'வுக்கு நல்ல வரவேற்பு
- ஹீரோயின் ஓகே..! ஹீரோ நோ நோ..!
- ஐ.நா. சபை சில நாடுகளின் பகடை காயாக மாறிவிட்டது :இல...
- கவர்ச்சியில் இருந்து காமெடிக்கு....
- மறுபடியும் வருவேன் - தமன்னா உருக்கம்
- கொலைமிரட்டல் எதிரொலி அதிமுக வேட்பாளருக்கு துப்பாக்...
- திருவள்ளூர் அருகே பாமகவினரை தாக்கிய திமுகவினர்
- மீன்பிடிக்க தடை: 45 நாட்கள் மீனவர்கள் படும் பாடு-வ...
- மீனவர்களைக் கொன்ற இலங்கையின் மீது இந்தியா போர் தொட...
- தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல்-ஜெய...
- பணம் பட்டுவாடா-மதுரை மேற்கு தொகுதிக்கு மறு தேர்தல்...
- தேர்தலில் இதுவரை இல்லாத அளவு வாக்குப்பதிவு ஏன்?
- மின்சார நாற்காலி தண்டனையையும் மகிழ்சியாக ஏற்றுக்...
- சீமான் கனவை நிறைவேற்ற முயற்சிக்கிறார் தங்கபாலு : ...
- ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார் : எஸ்.வி.சேக...
- இலங்கையில் மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி
- இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள்... ஐ.நா. நிபு...
- எம்.எல்.ஏ., விலை ரூ.50 கோடி: குதிரை பேரத்திற்கு தி...

No comments:
Post a Comment