கல்பாத்தி அகோரம் நிறுவனம் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் அவன் இவன் படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெறுவதில் ஒரு பெரிய குதிரைபேரமே நடந்து வருகிறது.
தற்போது நல்லப் படங்களை குறிவைத்து வாங்கி வரும் விஜய் டீவி, அவன் இவன் படத்துக்கு ஒரு கோடி தரத் தயார் என்று சொல்லியிருக்கிறது. இந்தப்படத்தை எங்களைத் தவிர யாருக்கும் தரக்கூடாது என்று கலைஞர் டீவி தரப்பில் இருந்து வேறு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வென்றது என்னவோ சன் டிவி என்கிறார்கள் மீடியேட்டர்கள் தரப்பில்.
தொலைகாட்சி உரிமையை மட்டுமல்ல, படத்தையே மொத்தமாக வாங்கி சன் பிக்ஸர்ஸ் சார்பில் வெளியிடுகிறார்களாம். இந்த டீலீங்கை முடித்துக் கொடுத்ததே விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா என்கிறார்கள்.
மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஆகிய படங்களுக்குப் பிறகு, பாலாவின் அவன் இவன்’ வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தியை இன்னும் உறுதிபடத்தவில்லை சன் பிக்ஸர்ஸ்.
இன்னொரு பக்கம், தியாகராஜன் அழைப்பை ஏற்று பொன்னர் சங்கர் படத்தைப் பார்த்த கலாநிதி சகோதரர்கள், படத்தின் தொலைக்காட்சி உரிமையை இரண்டு கோடி கொடுத்து வாங்கிகொள்ள தயார் என்றார்களாம். ஆனால் கலைஞர் டீவி விடவேண்டுமே?
இன்றைய செய்திகள்...
- அவன் இவனை அபகரித்த சன் டிவி!
- "49 ஓ'வுக்கு நல்ல வரவேற்பு
- ஹீரோயின் ஓகே..! ஹீரோ நோ நோ..!
- ஐ.நா. சபை சில நாடுகளின் பகடை காயாக மாறிவிட்டது :இல...
- கவர்ச்சியில் இருந்து காமெடிக்கு....
- மறுபடியும் வருவேன் - தமன்னா உருக்கம்
- கொலைமிரட்டல் எதிரொலி அதிமுக வேட்பாளருக்கு துப்பாக்...
- திருவள்ளூர் அருகே பாமகவினரை தாக்கிய திமுகவினர்
- மீன்பிடிக்க தடை: 45 நாட்கள் மீனவர்கள் படும் பாடு-வ...
- மீனவர்களைக் கொன்ற இலங்கையின் மீது இந்தியா போர் தொட...
- தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல்-ஜெய...
- பணம் பட்டுவாடா-மதுரை மேற்கு தொகுதிக்கு மறு தேர்தல்...
- தேர்தலில் இதுவரை இல்லாத அளவு வாக்குப்பதிவு ஏன்?
- மின்சார நாற்காலி தண்டனையையும் மகிழ்சியாக ஏற்றுக்...
- சீமான் கனவை நிறைவேற்ற முயற்சிக்கிறார் தங்கபாலு : ...
- ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார் : எஸ்.வி.சேக...
- இலங்கையில் மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி
- இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள்... ஐ.நா. நிபு...
- எம்.எல்.ஏ., விலை ரூ.50 கோடி: குதிரை பேரத்திற்கு தி...

அவனுங்க இன்னும் திருந்தலியாப்பா..???அண்ணன்,தம்பி ரெண்டுபேரும் குடும்பத்தோட எப்பப்பா உள்ளாற போகப்போறானுங்கப்பா.,....?????
ReplyDelete