சீனாவின்
வடக்கு மத்திய மாகாண பகுதியை
சேர்ந்த ஹு ஜுவான்(வயது
28) பெண் இளம் வயதிலேயே முதுமையான
தோற்றம் கொண்டுள்ளார். இரண்டு குழந்தைகளின் தாயான
ஹு ஜுவான், தற்போது 60 வயது
மதிக்கத்தக பாட்டி போன்று தோற்றமளிக்கிறார்.
இளவயதிலேயே முதுமை போன்ற தோற்றத்துடன்
காணப்படும் அரிய வகை நோயினால்
அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால்,
முகம் மற்றும் கழுத்து பகுதிகளில்
தோல்கள் மிக தொய்வாக காணப்படுகிறது.
ஆனால் உடலின் மற்ற பகுதிகள்
எதுவும் பாதிக்கப்படவில்லை. உலகத்தில் பத்து பேர் மட்டுமே
இவ்வகையான அரிய வகை நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சூடான செய்திகள்...
No comments:
Post a Comment