'போராளி' படத்தில் நடிக்க அழைப்பு விடப்பட்டதாகவும் சசிகுமாருடன் நடிக்க மறுத்துவிட்டதாகவும் வெளிவந்த செய்திகளை கேட்டு த்ரிஷா அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதெல்லாம் யாரோ கிளப்பிவிடுகிற வதந்தி என்று ரொம்பவே கொதித்துப் போனாராம். அப்படியென்றால் சசிகுமாருடன் நடிப்பாரோ?
அங்குதான் ஸ்லிப் ஆகுது நம் நம்பிக்கை! அவர் கொதித்தது அந்த அர்த்தத்தில் அல்ல. சசிகுமாருடன் நடிக்க வேண்டும் என்று யாருமே அவரிடம் சென்று கால்ஷீட் கேட்கவில்லையாம். கேட்காமலே இப்படி ஒரு வதந்தியா என்றுதான் இந்த கொதிப்பும் கொந்தளிப்பும். அப்படி கேட்டிருந்தால் கொடுத்திருப்பாரோ என்று நினைத்தால் அதுவும் இல்லையாம்.
நான் பல லாங்குவேஜ்ல நடிப்பதால் அவங்களுக்கு கால்ஷீட் கொடுப்பது சிரமம் என்றாராம். சசிகுமாருடன் நடிக்க மாட்டேன் என்பதை சுற்றி வளைத்து சொல்கிறார் த்ரிஷா. சொடேர்னு சொல்லுது வதந்தி. ரெண்டுமே ஒண்ணுதானே!
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...
- சோனியாவுடன் ப.சி, வாசன் சந்திப்பு-தங்கபாலுவை நீக்க...
- திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்...
- தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவை தாக்கி பேசவில்லை: ...
- பறிமுதல் செய்யப்பட்ட 49 கோடி பணத்தை யாரும் கேட்கவி...
- என் கணவர் அரசியலில் இருக்கிறார் -நடிகை நளினி
- 'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை செயலகத்துக...
- நான் அப்படியா சொன்னேன்? த்ரிஷா அதிர்ச்சி!
- தோற்றால் முதல் பலி ஹீரோயின்கள்தான்! - அனுஷ்காவின் ...
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது
- கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு 'நோ அப்பாயின்ட்மெண்ட...
- கொலைகார அரசையே விசாரிக்கச் சொல்வதா? சீமான்
- இலங்கை தூதரகம் முன் தங்கபாலு ஆர்ப்பாட்டம்: தங்கபால...
- 19 பேர் நீக்கம்: அழகிரி எம்.பி. கோரிக்கை
- வருங்கால தலைமுறையினர் வாழ வழி இல்லாமல் போய்விட்டது...
- குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை
- ஜெகன்மோகன் பெயரில் 12 சுயேட்சைகள்: காங்கிரசின் மு...
- ஊழலுக்கு எதிராக அமைதியா? என்கிறார் ராகுல்
- எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு? ...
- உலக கோப்பையை இந்தியா வென்றதற்காக அம்மனுக்கு 202 தே...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்

No comments:
Post a Comment