நடிகை நளினி இப்போது ஆன்மீகத்தில் அதிக நாட்டம் செலுத்த ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் சேலம் அம்மன் கோயில் திருவிழாவில் பால்குடம் எடுத்தார் நடிகை நளினி.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவலூர், எழிலரசி காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் நடிகை நளினி பங்கேற்றார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "நான் இதுவரை 128 படங்களில் நடித்துள்ளேன். முதன் முதலாக உயிருள்ளவரை உஷா என்ற படத்தில்தான் அறிமுகமானேன்.
தமிழ்,தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளேன். சிவாஜியுடன் சாதனை, எழுதாத சட்டம், வம்ச விளக்கு, ராஜரிஷி உள்பட 5 படங்களில் நடித்தேன். ரஜினியுடன் ராணுவ வீரன் படத்தில் நடித்தோம்.
தற்போது 6 தமிழ் படங்கள் கைவசம் உள்ளன. நிறைய டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறேன். விருதுகளும் பெற்றுள்ளேன்.
தமிழ் ரசிகர்கள் எனக்கு தொடர்ந்து நல்லாதரவு தந்து வருகின்றனர். எனது கணவர் ராமராஜன் அரசியலில் இருக்கிறார். ஆனால் எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது. ஆன்மீகத்தைதான் விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.
இன்றைய செய்திகள்...

- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...
- சோனியாவுடன் ப.சி, வாசன் சந்திப்பு-தங்கபாலுவை நீக்க...
- திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்...
- தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவை தாக்கி பேசவில்லை: ...
- பறிமுதல் செய்யப்பட்ட 49 கோடி பணத்தை யாரும் கேட்கவி...
- என் கணவர் அரசியலில் இருக்கிறார் -நடிகை நளினி
- 'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை செயலகத்துக...
- நான் அப்படியா சொன்னேன்? த்ரிஷா அதிர்ச்சி!
- தோற்றால் முதல் பலி ஹீரோயின்கள்தான்! - அனுஷ்காவின் ...
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது
- கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு 'நோ அப்பாயின்ட்மெண்ட...
- கொலைகார அரசையே விசாரிக்கச் சொல்வதா? சீமான்
- இலங்கை தூதரகம் முன் தங்கபாலு ஆர்ப்பாட்டம்: தங்கபால...
- 19 பேர் நீக்கம்: அழகிரி எம்.பி. கோரிக்கை
- வருங்கால தலைமுறையினர் வாழ வழி இல்லாமல் போய்விட்டது...
- குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை
- ஜெகன்மோகன் பெயரில் 12 சுயேட்சைகள்: காங்கிரசின் மு...
- ஊழலுக்கு எதிராக அமைதியா? என்கிறார் ராகுல்
- எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு? ...
- உலக கோப்பையை இந்தியா வென்றதற்காக அம்மனுக்கு 202 தே...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்

No comments:
Post a Comment