விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, April 14, 2011

    அரை நிர்வாண தரிசனம் தந்தார் பூனம் பாண்டே!


    உலகக் கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண தரிசனம் தருவதாக கூறினீர்களே அது என்னாச்சு என்று மீடியாக்காரர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டதால், மாடல் அழகி பூனம் பாண்டே தனது டிரஸ்ஸை கழற்றி அரை நிர்வாண தரிசனம் கொடுத்து போட்டோ பிடிக்கக் கூறினார்.

    பூனம் பாண்டே என்றால் யார் என்றே இந்தியாவில் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் உலகக்கோப்பையை இந்தியா வென்றால் நான் நி்ர்வாண தரிசனம் தருவேன் என்று அறிவித்து ஓவர்நைட்டில் உலகப் புகழ் பெற்றார் பூனம்.

    ஆனால் இந்தியா உலகக் கோப்பையை வென்ற பின்னர் அவரை ஆளைக் காணவில்லை. இதுகுறித்து பிளாக்குகளில் மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு அனத்த ஆரம்பித்து விட்டனர்.

    இதுகுறித்து தனது பிளாக்கில் கருத்து தெரிவித்த பூனம், பொது இடத்தில் நிர்வாணமாக காட்சி தர முடியாது. அது சட்டப்படி குற்றமாகும். கிரிக்கெட் வீரர்களுக்காக காட்சி தர நான் தயார். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டேன். ஆனால் அவர்கள் அனுமதி தர மறுத்து விட்டனர் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் நடிகர் அக்ஷய் குமார் நடத்தும் காத்ரோன் கி கிலாடி என்ற ஸ்ண்ட் காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோவில் பூனம் பங்கேற்கவுள்ளார். இதுதொடர்பான பத்திரிக்கையாளர் நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தார்.

    பூனத்தைப் பார்த்ததும் மீடியாக்காரர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். என்னாச்சு என்னாச்சு என்று அவர்கள் அனத்தி எடுத்தனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய பூனம், டக்கென தனது மேலாடையை விலக்கி விட்டார். உள்ளே நீச்சலுடையை அவர் அணிந்திருந்தார்.

    இப்போது என்னை புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சிரித்தபடி கூறவே போட்டி போட்டுக் கொண்டு கேமராக்காரர்கள் போட்டோக்களை எடுத்துக் குவித்து விட்டனர்.

    கேமராக்கள் தன்னைப் பார்த்து படபடவென்று கண் சிமிட்டியதை ரசித்துப் பார்த்தபடி சில விநாடிகள் இப்படியும் அப்படியுமாக திரும்பி போஸ் கொடுத்தார் பூனம்.

    முழு நிர்வாண தரிசனம் கொடுப்பதாக கூறிய பூனம் இப்போது அரை நிர்வாண தரிசனம் கொடுத்து இந்தப் பிரச்சினையை இத்துடன் முடித்திருப்பதாக கருதப்படுகிறது.

    இதற்கிடையே, இந்த ஸ்டண்ட் ஷோவில் பங்கேற்க பூனத்திற்கு ரூ. 50 லட்சம் சம்பளமாக தரப் போவதாக பேச்சு அடிபடுகிறது. அதேசமயம், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் கூட பூனம் சேர்க்கப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


    இன்றைய செய்திகள்... 

    • டாப்சியின் நம்பிக்கை
    • போராளி படத்தில் அஞ்சிலி
    • பிரபல வில்லன் நடிகர் மரணம்
    • நீரா ராடியா கிளப்பிய புதிய சர்ச்சை
    • அவன் இவன் ரிலீஸ் தியதி அறிவிப்பு
    • தகிடுதத்த தங்கபாலுவை துரத்தியடிப்போம்; கராத்தே தி...
    • நெய்வேலி அருகே மின்னணு எந்திரங்கள் உடைப்பு
    • நானும் காதலித்தேன்: அமலா பால்
    • ரஜினி யாருக்கு வாக்களித்தார்? மீடியா கேமிராக்களில...
    • 'அரசியல்வாதி போல் செயல்படும் அன்னா ஹஸாரே!'
    • அரை நிர்வாண தரிசனம் தந்தார் பூனம் பாண்டே!
    • பாடகி சித்ராவின் மகள் துபாயில் நீச்சல் குளத்தில் ம...
    • நடிகர் ரஜினிகாந்த் ஓட்டு போட்டது குறித்து தங்கபாலு...
    • ரஜினி பேச்சு?-வறுத்தெடுத்த முதல்வர்!
    • காங்கிரஸ் 10 அல்லது 13 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும...
    • கடந்த சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம்
    • காங்கிரஸ் 10 அல்லது 13 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும...
    • வாக்குகள் மூலம் அமைதிப்புரட்சி: ஜெயலலிதா
    • பில்லா -2 அஜீத்தின் நாயகி யார்?
    • விஜய்க்கும் ஹன்சிகாவுக்கும் சூப்பர் கெமிஸ்டிரி!
    • தயாரிப்பாளருடன் மோதல்: வருத்தத்தில் தமன்னா
    • தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ர...
    • திருட்டு வழக்கில் சினிமா நடிகர் கைது
    • காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர் திடீர் நீக்கம் :தங்...
    • அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாரு...
    • 41 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: விஜயகாந்த்
    • ஆளத் தெரிந்தவரே கலைஞரே முதல்வர்: வடிவேலு
    • கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள...
    • நடிகை திரிஷாவுக்கும், வாக்காளருக்கும் தகராறு






    Posted by விழியே பேசு... at 5:04 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ▼  April (772)
      • படமாகிறது சாய்பாபா வரலாறு
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : பிகினி அணிய தைரியம்...
      • கமலின் முத்தத்திற்கு ரூ.1.25கோடி கேட்ட தமன்னா!
      • விஜய்க்கு ஆப்பு ஆரம்பம் ; 'பொன்னியின் செல்வன் கைவி...
      • அருணாச்சல பிரதேச முதல்வர் நிலை என்ன? மாறுபட்ட கருத...
      • காஸ்டியூம் டிசைனராக மாறினார் அமலா பால்!
      • மீண்டும் மாற்றப்படுகிறது விக்ரம் பட தலைப்பு!
      • நண்பன் க்ளைமாக்ஸ்
      • பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதானாம்!
      • சோனா நமீதாக்களுக்கு சூப்! - வந்தார் ஒரு கேரள அழகி
      • காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசலா? : ஜெயந்தி ...
      • ரஜினி, அஜீத், பாலசந்தர், கட்டபுள்ள... கோலிவுட்டை ச...
      • கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்ப...
      • ராஜபக்சேவை தூக்கிலிடக் கோரி ஆர்ப்பாட்டம்
      • வடிவேலுக்கெல்லாம் பதில் சொல்வதா? கே.எஸ்.ரவிகுமார் ...
      • சைக்கோ வில்லன் ஆனார் விவேக்
      • கமல் - ஸ்ரீதேவி மீண்டும் ஜோடி..?
      • உடல் நலக்குறைவு; “ராணா” படப்பிடிப்பு ரத்து ; மீண்ட...
      • நடிகர் விக்ரம் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்: 100 பேர் ...
      • நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோல...
      • என் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் ஈடுபட்டால் ...
      • இலங்கை போர்க்குற்ற அறிக்கை குறித்து விவாதிக்க நாடா...
      • சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!
      • கோப்புகள் அழிப்பு: அ.தி.மு.க., புகார் பின்னணி
      • நடிகை சொர்ணாவுக்கு சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட்
      • தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மு.க.ஸ்டாலினுக்கு முதல்...
      • 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் ப...
      • கால்ஷீட்டுக்கு பணம் தேனிலவு செலவும் ஃப்ரீ! -வித்த...
      • சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீச்சு
      • “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; சூட்டிங் ஸ்பாட் புகை...
      • சிரஞ்சீவி கேட்ட உதவி கே.பாக்யராஜ் பெருமிதம்!
      • வேட்டையில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மாதவன்
      • ராஜபக்சேவை தண்டிக்க இந்தியா முட்டுக் கட்டையாக நிற்...
      • ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் பேட்டி - பட...
      • லிம்கா சாதனை படைத்த கன்னட சினிமா
      • வெளிநாடா, உள்ளூரா... வடிவேலு விஷயத்தில் டமால்!
      • திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!- ஹெட்லைன்ஸ் டுடே க...
      • மருத்துவமனையில் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார...
      • ரவிக்குமார் பேச்சு, நேற்றோடு போச்சு! -ராணா டைட்டி...
      • சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுத...
      • ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள்: இலங்கை அமைச்சர்
      • மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத்...
      • ரஜினி நலம்: 'சாதாரண செக்கப்தான், அதற்குள் வதந்தியா?'
      • தீவிர சிகிச்சைப்பிரிவில் ரஜினிகாந்த் அனுமதி : பலத...
      • ரசிகர்கள் எதிர்பார்ப்பு; விஜய் பிறந்த நாளில் வேலாய...
      • வந்துவிட்டார் வில்லியம், காக்க வைப்பாரா கேட்? : நே...
      • குடும்பத்துடன் விஜயகாந்த் வெளிநாட்டுக்கு எஸ்கேப்
      • விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ரஜினி படத்தில...
      • தரம் கெட்டு போன சிம்பு: பாவனா தாக்கு!
      • 'எக்ஸ்ட்ரா பைசா ஆகும், பரவால்லயா!!' - அனுஷ்கா
      • துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!
      • வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க ராசா மறுப்பு
      • பிஏசி கூட்டத்தில் அரங்கேறிய கூத்துகள்... ஒரு வாக்க...
      • ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித சங்கிலி ...
      • தவறான சிகிச்சையால் கண்பார்வை இழந்த மாணவிக்கு சிகிச...
      • சாய்பாபா என்னை ஜெயிலில் சந்தித்தார்: அத்வானி
      • விஜய் பட விழா : ஜெ. பங்கேற்பதில் சிக்கல்
      • ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!
      • காதலில் தோல்வி : கிரண்!
      • சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத்...
      • மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வரு...
      • ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வ...
      • நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தா...
      • ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவி...
      • 50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு பிட...
      • தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி
      • மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த ரஜினியின...
      • சாய்பாபா மரணம் குறித்த சர்ச்சை : ஆந்திர அரசு விளக்கம்
      • 'நான் அழகிரி மகன்டா ... கருணாநிதி பேரன்ல்ல...ரூ. 1...
      • ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இல...
      • இலங்கை அரசின் போர்க் குற்றம்: ஐ.நா.சபை அறிக்கை குற...
      • ஐ.நா. அறிக்கை: வெளிநாட்டு தூதுவரகளை மீண்டும் சந்தி...
      • ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானாரா?: கருணா...
      • 2ஜி.. ராசா மீது குற்றச்சாட்டு, தாக்கப்படும் PMO, ப...
      • ஏப் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர்! சாய்பாபா மர...
      • ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்
      • போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மன்றத்தினர் :அபராதம்
      • காங்கிரசை ஜெ., தாக்கி பேசாததற்கு காரணம் என்ன?
      • ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ...
      • மங்காத்தாவில் அஜீத்துக்கு நெகடிவ் ரோல்!
      • உதயநிதி ஸ்டாலினின் ஃபார்முலா
      • எனக்கு கல்யாணமா? - பதறும் 'கவர்ச்சி' கிரண்
      • நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? - 'கோ' பியா
      • அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்டு அசிங்கப்பட...
      • வீரப்பன் சினிமா: தயாரிப்பு-முத்துலட்சுமி; டைரக்ஷன்...
      • கற்பழிப்பு வழக்கில் பிரபலஇந்தி நடிகருக்கு ஜாமீன்!
      • விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா
      • ஐ.நா அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் க...
      • தமிழக எல்லையில் நடிகர் கலாபவன் மணி ஆய்வு
      • பாபா மே 14ல் மீண்டும் வருவார்? ;புட்டபர்த்தியில் ப...
      • கைவிரித்தார் பான் கீ மூன்
      • நடிகர் கார்த்திக்கு திருமணம் முடிவானது
      • நாட்டை பற்றி கவலை... வீட்டை பிடுங்கும் நிலைமை? -ஒர...
      • ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது - எட்டப்பன் ...
      • வடிவேலு வேண்டாம் ; வடிவேலுக்கு ரஜினி வைத்த ஆப்பு
      • சிங்கள ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்-புதிய ஆத...
      • இதுவரை வெளிவராத அதி பயங்கர போர்க்குற்ற காட்சிகளை ஒ...
      • 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா? கல...
      • சத்ய சாய்பாபா பக்தர்களை கடுப்பேற்றிய நித்யானந்தா!
      • இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'த...
      • 14 வில்லன்களுடன் மோதும் விஜய்.!
      • தயாளு பெயர் சேர்க்கப்படாதது ஏன்? சாட்சிகளின் வரிசை...
      • எவ்வளவு அடித்தாலும் வலிக்காத தி.மு.க.,: ஆர்.ரங்கரா...
      • என் மீது ஏதேனும் குற்றம் கூற விரும்பினால்...... ...
      • ஐ.நா.அறிக்கை எதிரொலி: ராஜபக்சே தம்பி அமெரிக்கா பயண...
      • தங்கபாலுவை கட்சியில் இருந்து நீக்க கோரி காங்கிரசா...
      • போர்க்குற்றம் குறித்து சர்வதேச குழு விசாரிக்க ஒப்ப...
      • தபால் அலுவலகங்களில் தங்கத்திற்கு தங்கம் இலவசம்
      • கனிமொழியை கைது செய்ய வேண்டும்; கலைஞர் டிவியை முடக்...
      • குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி பெயர்: நாளை திமுக உ...
      • ஒப்பற்ற மகான் சாய்பாபா மீண்டும் அவதரிப்பார்! - சிர...
      • வானம் படத்திற்கு யு/ஏ சான்று
      • உள்ளாடையை வெளியில் அணிய விருப்பமில்லை - சல்மான் கி...
      • இலங்கை அரசை காப்பாற்றினால் உலக அரங்கில் இந்தியாவுக...
      • சங்கீதாவின் ஒரு நாளுக்காக காத்திருக்கும் டைரக்டர்!
      • இந்தியர்கள்தான் அதிக அளவில் கருப்பு பணத்தை வைத்துள...
      • ஜெயலலிதா புத்தகத்திற்கு தடை
      • தனுஷுக்கு ரஜினி சிபாரிசு சந்தேகம் கிளப்பும் கோலிவுட்
      • 2ஜி: கருணாநிதி அரசை 'டிஸ்மிஸ்' செய்க!-விஜயகாந்த்
      • கொலை மிரட்டல்-சாய்பாபா உதவியாளருக்கு பாதுகாப்பு
      • ராஜபக்சேவை மன்மோகன் சிங் காப்பாற்றுவாரா?
      • இலங்கையுடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும...
      • நெஞ்சை உறையவைக்கும் ஐ.நாவின் அறிக்கை முழு விவரம்
      • ஈழத் தமிழர்களுக்காக இணையுங்கள் - அரசியல் கட்சிகளுக...
      • தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!
      • இறுதிப்போர் குறித்து இலங்கை அரசு பொய் சொன்னது : ஐ...
      • நார்வே திரைப்பட விழா: விருதுகள் அறிவிப்பு : எந்திர...
      • சபரிமலையில் மகரவிளக்கு தோன்றும் ரகசியத்தை வெளியிட்...
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.