பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா இன்று காலை நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தாள்.
சித்ராவுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து தான் குழந்தை பாக்கியம் கிடைத்தது. அந்தக் குழந்தையின் பெயர் சத்ய சாய்பாபா நந்தனா (8).
சித்ரா தனது குடும்பத்தாருடன் துபாய் சென்றுள்ளார். அங்கு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று ரஹ்மானின் இசை நிகழச்சியில் பாடுவதற்காகத் அவர் துபாய் சென்றார்.
இந் நிலையில் இன்று காலை நந்தனா எமிரேடஸ் ஹில்ஸ் வில்லாவில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானார்.
- டாப்சியின் நம்பிக்கை
- போராளி படத்தில் அஞ்சிலி
- பிரபல வில்லன் நடிகர் மரணம்
- நீரா ராடியா கிளப்பிய புதிய சர்ச்சை
- அவன் இவன் ரிலீஸ் தியதி அறிவிப்பு
- தகிடுதத்த தங்கபாலுவை துரத்தியடிப்போம்; கராத்தே தி...
- நெய்வேலி அருகே மின்னணு எந்திரங்கள் உடைப்பு
- நானும் காதலித்தேன்: அமலா பால்
- ரஜினி யாருக்கு வாக்களித்தார்? மீடியா கேமிராக்களில...
- 'அரசியல்வாதி போல் செயல்படும் அன்னா ஹஸாரே!'
- அரை நிர்வாண தரிசனம் தந்தார் பூனம் பாண்டே!
- பாடகி சித்ராவின் மகள் துபாயில் நீச்சல் குளத்தில் ம...
- நடிகர் ரஜினிகாந்த் ஓட்டு போட்டது குறித்து தங்கபாலு...
- ரஜினி பேச்சு?-வறுத்தெடுத்த முதல்வர்!
- காங்கிரஸ் 10 அல்லது 13 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும...
- கடந்த சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம்
- காங்கிரஸ் 10 அல்லது 13 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும...
- வாக்குகள் மூலம் அமைதிப்புரட்சி: ஜெயலலிதா
- பில்லா -2 அஜீத்தின் நாயகி யார்?
- விஜய்க்கும் ஹன்சிகாவுக்கும் சூப்பர் கெமிஸ்டிரி!
- தயாரிப்பாளருடன் மோதல்: வருத்தத்தில் தமன்னா
- தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ர...
- திருட்டு வழக்கில் சினிமா நடிகர் கைது
- காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர் திடீர் நீக்கம் :தங்...
- அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாரு...
- 41 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: விஜயகாந்த்
- ஆளத் தெரிந்தவரே கலைஞரே முதல்வர்: வடிவேலு
- கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள...
- நடிகை திரிஷாவுக்கும், வாக்காளருக்கும் தகராறு

எல்லோரையும் தனது வசீகர குரலால்
ReplyDeleteமகிழ்விப்பவர் . இப்படி ஒரு சோகச்செய்தி
அழ்ந்தஅனுதாபங்கள்
அழகான இனிமையான குரல் வளம், ஏன் இப்படி, ரொம்ப சோகமான செய்தி
ReplyDeleteIt is an unbearable tragic news. Pray God to help Singer Chitra to overcome this shocking tragedy
ReplyDelete