சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
கேள்வி: உங்கள் மனைவிக்கு ஓட்டு இல்லாதது பற்றி?
பதில்: எனது மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததற்கு சிலரின் சதி வேலை தான் காரணம். இந்த சதியின் பின்னணியில் இருந்தவர்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி: கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் வருகிறார்களே?
பதில்: இப்போது இதற்கு பதில் சொல்ல முடியாது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சத்திய மூர்த்தி பவனுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். கட்சிக்கு விரோதமானவர்கள் மீது தமிழக காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது.
கேள்வி: நடிகர் ரஜினிகாந்த் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதாக கூறப்படுகிறதே?
பதில்: அவர் யாருக்கு ஓட்டு போட்டார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும். கருத்துக்களை வெளிப்படுத்த அவருக்கு உரிமை உண்டு.
கேள்வி: தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை வாக்காளர்கள் வரவேற்று உள்ளார்களே?
பதில்: தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிதான் அறிவுறுத்தியது என்றார்.
- டாப்சியின் நம்பிக்கை
- போராளி படத்தில் அஞ்சிலி
- பிரபல வில்லன் நடிகர் மரணம்
- நீரா ராடியா கிளப்பிய புதிய சர்ச்சை
- அவன் இவன் ரிலீஸ் தியதி அறிவிப்பு
- தகிடுதத்த தங்கபாலுவை துரத்தியடிப்போம்; கராத்தே தி...
- நெய்வேலி அருகே மின்னணு எந்திரங்கள் உடைப்பு
- நானும் காதலித்தேன்: அமலா பால்
- ரஜினி யாருக்கு வாக்களித்தார்? மீடியா கேமிராக்களில...
- 'அரசியல்வாதி போல் செயல்படும் அன்னா ஹஸாரே!'
- அரை நிர்வாண தரிசனம் தந்தார் பூனம் பாண்டே!
- பாடகி சித்ராவின் மகள் துபாயில் நீச்சல் குளத்தில் ம...
- நடிகர் ரஜினிகாந்த் ஓட்டு போட்டது குறித்து தங்கபாலு...
- ரஜினி பேச்சு?-வறுத்தெடுத்த முதல்வர்!
- காங்கிரஸ் 10 அல்லது 13 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும...
- கடந்த சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம்
- காங்கிரஸ் 10 அல்லது 13 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும...
- வாக்குகள் மூலம் அமைதிப்புரட்சி: ஜெயலலிதா
- பில்லா -2 அஜீத்தின் நாயகி யார்?
- விஜய்க்கும் ஹன்சிகாவுக்கும் சூப்பர் கெமிஸ்டிரி!
- தயாரிப்பாளருடன் மோதல்: வருத்தத்தில் தமன்னா
- தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ர...
- திருட்டு வழக்கில் சினிமா நடிகர் கைது
- காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர் திடீர் நீக்கம் :தங்...
- அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாரு...
- 41 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: விஜயகாந்த்
- ஆளத் தெரிந்தவரே கலைஞரே முதல்வர்: வடிவேலு
- கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள...
- நடிகை திரிஷாவுக்கும், வாக்காளருக்கும் தகராறு

No comments:
Post a Comment