Monday, December 1, 2014

நஸ்ரியா இவ்ளோ சீக்கிரமாவா எப்படி....

திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் நஸ்ரியா செட்டிலாகி சில மாதங்களே ஆகிறது. அதற்குள் சந்தோஷத்தில் ஒருசுற்று பெருத்திருக்கிறார். அவரது குண்டான புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து வழக்கம் போல இணைய எலிகள் அவரது தோற்றத்தை குடைய ஆரம்பித்தன. நிறைய எதிர்மறை கமெண்ட்கள். பொறுத்துப் பார்த்த சக நடிகை ரீமா கல்லிங்கல் கமெண்ட் செய்தவர்களை சமூகவலைத்தளத்தில் காய்ச்சி எடுத்துள்ளார். மனசைப் பாருய்யா உடம்பைப் பார்க்காத என்ற அவரது கமெண்டுக்கு நிறைய பாஸிடிவ் ரெஸ்பான்ஸ்.

உலக அழகியெல்லாம் குழந்தை பிறந்த பிறகுதான் குண்டானார். நஸ்ரியா திருமணம் ஆனதுமே பெருத்திருக்கிறார்.

அவ்ளோ சந்தோஷமா?



இன்றைய சூடான செய்திகள்...



சினி துளிகள் ...




முடியாது.... முடியாது.....நேதாஜி குறித்த தகவல்களை வெளியிட முடியாது....: அரசு மறுப்பு




த்ரிஷாவின் டார்லிங் யார் தெரியுமா?


ஜெயலலிதாவைத் தவறாக வழிநடத்திவிட்டார்கள்! - பி.வி. ஆச்சார்யா சிறப்புப் பேட்டி


என் வீட்டில் விபச்சாரம் நடந்தது எனக்கு தெரியவே தெரியாது: பிரியங்கா சோப்ரா


'சிகப்பு ரோஜாக்கள்' ஏற்படுத்திய பாதிப்பை 'சிகப்பு ரோஜாக்கள் 2' ஏற்படுத்தும்




No comments:

Post a Comment