Monday, December 1, 2014

சினி துளிகள் ...

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 3வது திருமணம் முடித்ததும் சில மாதம் வெளிநாடுகளுக்கு சென்று ரெஸ்ட் எடுக்கப்போகிறாராம். அதற்குள் வை ராஜா வை, இடம் பொருள் ஏவல், தரமணி, யட்சன், மாஸ் பட வேலைகளை முடித்துவிடுவாராம்.

ரஜினியின்லிங்கா' படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிகுமார் அடுத்துநான் ' வில்லன் சுதீப் நடிக்கும் கன்னட படத்தை இயக்குகிறார்.

ஆர்யா, ஹன்சிகா நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கும்மீகாமன்', படம் டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

அஜீத் நடிக்கும்  ‘என்னை அறிந்தால்' வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகிக்கொண்டிருக்கிறது. இதன் டீசரை அடுத்த வாரம் வெளியிடுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

அமிதாப்பச்சன்-அபிஷேக் பச்சன் கால்பந்து அணி வைத்திருக்கின்றனர். இந்த அணியின் பெயருடன் நடிகைகளின் பெயரையும் பொறித்து 2 டி சர்ட்டை திரிஷா, பிரியாமணிக்கு பரிசாக அனுப்பி வைத்துள்ளார் அபிஷேக் பச்சன்.

சென்னையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், இரவு பார்ட்டியில் கலந்துகொள்ளாமல்
அன்றிரவுகாக்கி சட்டைபடப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.



இன்றைய சூடான செய்திகள்...



சினி துளிகள் ...




முடியாது.... முடியாது.....நேதாஜி குறித்த தகவல்களை வெளியிட முடியாது....: அரசு மறுப்பு




த்ரிஷாவின் டார்லிங் யார் தெரியுமா?


ஜெயலலிதாவைத் தவறாக வழிநடத்திவிட்டார்கள்! - பி.வி. ஆச்சார்யா சிறப்புப் பேட்டி


என் வீட்டில் விபச்சாரம் நடந்தது எனக்கு தெரியவே தெரியாது: பிரியங்கா சோப்ரா


'சிகப்பு ரோஜாக்கள்' ஏற்படுத்திய பாதிப்பை 'சிகப்பு ரோஜாக்கள் 2' ஏற்படுத்தும்



No comments:

Post a Comment