Monday, December 1, 2014

அஜீத், விக்ரம் மோதல் தவிர்ப்பு

அஜீத்தின்என்னை அறிந்தால்’, விக்ரமின்படங்கள் பொங்கலுக்கு மோத இருந்தன. ஆனால் தற்போதுபடத்தை ஒரு வாரத்துக்கு முன்பே திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல் கசிந்துள்ளது. இரு படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் வருவதை தடுக்கபடத்தை முன் கூட்டியே கொண்டு வருகின்றனர்.


பட தொழில் நுட்ப பணிகள் முன்பே முடிந்துவிட்டது. பாடல்களும் வெளியாகியுள்ளது. ‘என்னை அறிந்தால்பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது.


இன்றைய சூடான செய்திகள்...



சினி துளிகள் ...




முடியாது.... முடியாது.....நேதாஜி குறித்த தகவல்களை வெளியிட முடியாது....: அரசு மறுப்பு




த்ரிஷாவின் டார்லிங் யார் தெரியுமா?


ஜெயலலிதாவைத் தவறாக வழிநடத்திவிட்டார்கள்! - பி.வி. ஆச்சார்யா சிறப்புப் பேட்டி


என் வீட்டில் விபச்சாரம் நடந்தது எனக்கு தெரியவே தெரியாது: பிரியங்கா சோப்ரா


'சிகப்பு ரோஜாக்கள்' ஏற்படுத்திய பாதிப்பை 'சிகப்பு ரோஜாக்கள் 2' ஏற்படுத்தும்




No comments:

Post a Comment