நடிகை குத்து ரம்யா நேற்று கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.
சிம்புவுடன் குத்து படத்தில் நடித்து புகழ் பெற்றதால் நடிகை ரம்யா குத்து ரம்யா என்றே அழைக்கப்படுகிறார். பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்த அவர் தற்போது ஆர்யா தம்பி சத்யாவுடன் நடித்துள்ளார்.
அன்மையில் கன்னட திரையுலகில் சர்ச்சைகளில் சிக்கி ஒரு வழியாக வெளியே வந்துள்ள அவர் தற்போது இளைஞர் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.
இது குறி்த்து அவர் கூறியதாவது,
இளம் அரசியல் தலைவர் என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது ராகுல் காந்தி தான். அவர் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அதனால் தான் இளைஞர் காங்கிரஸில் இணைந்துள்ளேன்.
நான் ஒன்று திட்டமிட்டெல்லாம் அரசியலுக்கு வரவில்லை. 78 வயதாகும் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராடும்போது இளைஞர்களாகிய நாமும் செயலில் இறங்கவேண்டும் என்று தோன்றியது. அதற்கு சிறந்த வழி அரசியல் தான் என்றார்.
இவருக்கு தாத்தா முறையான எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் என்பதும், அம்மாநில முதல்வராக இருந்த அவர் இப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய செய்திகள்...
- தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அத...
- கங்குலியின் ஐபில் கனவு நனவாகப்போகிறது: கொச்சிக்காக...
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு : தமிழக தலைமை தே...
- இலங்கை அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த கோர...
- லெஸ்பியன், விலைமாதாக நடிக்க ஆசை! - பிரபல நடிகை
- உதட்டோடு உதடு முத்தம்! - அசின் ஆவேசம்
- எனக்கு பாலிவுட்டில் எதிரியே கிடையாது: நடிகை சோனம் ...
- பிரகாஷ் ராஜ் முதல் மனைவி மீண்டும் நடிக்கிறார்!!
- தாத்தா வழியில் அரசியலில் நுழைந்த 'குத்து’ ரம்யா
- டயானாவை பின்னுக்கு தள்ளும் கேட்
- தேர்தலுக்கு பிறகும் லாட்ஜ்களில் தீவிர கண்காணிப்பு
- ஜெயலலிதா பங்கேற்கும் விஜய் பட பாடல் வெளியீட்டு விழ...
- ஜெயிக்க போவது யாரு?-பக்திமான்களாகிவிட்ட கரை வேட்டி...
- தெய்வத் திருமகன் பெயரை மாற்ற வேண்டும்! - தேவர் குல...
- நான் ஒரு அறிக்கை விட்டால் தமிழ்நாடே பற்றி எரியும்!...
- அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் விஜய் வீடு மீது த...
- ஸ்ரீசத்ய சாய்பாபா ஜீவசமாதி?
- யாரும் தீக்குளித்து பலியாக வேண்டாம்; டைரக்டர் சீமா...
- பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் அதிக...
- ஓட்டு எண்ணும் மையங்களில் கட்சியினர் தீவிர கண்காணிப...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள் -பகுதி ...
- அதிமுகவுக்கு பெரிய வெற்றி கிட்டாது! - சுப்பிரமணிய ...
- '49 ஓ’ ரகசியம் காக்கப்படுமா?
- இலங்கைக்கு சர்வதேச அளவில் எந்த உதவியும் இந்தியா செ...
- தேர்தலில் எதிராக செயல்பட்ட திமுகவினர் கட்சியில் இர...
- தமிழக சட்டசபை தேர்தல் :11 சதவீத ஓட்டு அதிகம்
- "மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது...

No comments:
Post a Comment