'பள்ளிக்கூடம் போகாமலே' என்ற படம் மூலம் மீண்டும் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார் பிரகாஷ்ராஜின் முதல் மனைவியான லலிதகுமாரி.
மனதில் உறுதி வேண்டும் வீடு மனைவி மக்கள், புதுப் புது அர்த்தங்கள், புலன் விசாரணை, சிகரம் என பல படங்களில் நடித்தவர் லலிதகுமாரி. பிரகாஷ்ராஜை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
ஆனால் கடந்த ஆண்டு பிரகாஷ் ராஜிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
தற்போது பள்ளிக் கூடம் போகாமலே என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.
தனது மறுபிரவேசம் குறித்து அவர் கூறுகையில், "பாலச்சந்தரால் மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமானேன். நிறைய வெற்றிப் படங்களில் நடித்தேன். தெலுங்கிலும் நடித்துள்ளேன். மீண்டும் சினிமாவில் நடிப்பதென முடிவு செய்ததும் நிறைய வாய்ப்புகள் வந்தன.
ஆனால் எனக்குப் பிடித்த, பொருத்தமான கதைக்காக காத்திருந்தேன். நான் எதிர்பார்த்த மாதிரி 'பள்ளிக் கூடம் போகாமலே' படத்தின் கதையும் கேரக்டரும் அமைந்தது.
இயக்குனர் பி.ஜெயசீலன் என்னிடம் கதை சொன்ன போது மிகவும் பிடித்தது. உடனே ஒப்புக் கொண்டேன். கணவனை விட்டு கொடுக்காத மனைவியாகவும் மகன் மீது பாசம் வைத்துள்ள அம்மாவாகவும் எனது கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளது. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.
இன்றைய செய்திகள்...
- தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அத...
- கங்குலியின் ஐபில் கனவு நனவாகப்போகிறது: கொச்சிக்காக...
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு : தமிழக தலைமை தே...
- இலங்கை அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த கோர...
- லெஸ்பியன், விலைமாதாக நடிக்க ஆசை! - பிரபல நடிகை
- உதட்டோடு உதடு முத்தம்! - அசின் ஆவேசம்
- எனக்கு பாலிவுட்டில் எதிரியே கிடையாது: நடிகை சோனம் ...
- பிரகாஷ் ராஜ் முதல் மனைவி மீண்டும் நடிக்கிறார்!!
- தாத்தா வழியில் அரசியலில் நுழைந்த 'குத்து’ ரம்யா
- டயானாவை பின்னுக்கு தள்ளும் கேட்
- தேர்தலுக்கு பிறகும் லாட்ஜ்களில் தீவிர கண்காணிப்பு
- ஜெயலலிதா பங்கேற்கும் விஜய் பட பாடல் வெளியீட்டு விழ...
- ஜெயிக்க போவது யாரு?-பக்திமான்களாகிவிட்ட கரை வேட்டி...
- தெய்வத் திருமகன் பெயரை மாற்ற வேண்டும்! - தேவர் குல...
- நான் ஒரு அறிக்கை விட்டால் தமிழ்நாடே பற்றி எரியும்!...
- அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் விஜய் வீடு மீது த...
- ஸ்ரீசத்ய சாய்பாபா ஜீவசமாதி?
- யாரும் தீக்குளித்து பலியாக வேண்டாம்; டைரக்டர் சீமா...
- பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் அதிக...
- ஓட்டு எண்ணும் மையங்களில் கட்சியினர் தீவிர கண்காணிப...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள் -பகுதி ...
- அதிமுகவுக்கு பெரிய வெற்றி கிட்டாது! - சுப்பிரமணிய ...
- '49 ஓ’ ரகசியம் காக்கப்படுமா?
- இலங்கைக்கு சர்வதேச அளவில் எந்த உதவியும் இந்தியா செ...
- தேர்தலில் எதிராக செயல்பட்ட திமுகவினர் கட்சியில் இர...
- தமிழக சட்டசபை தேர்தல் :11 சதவீத ஓட்டு அதிகம்
- "மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது...

No comments:
Post a Comment